Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிறுநீரக செயலிழப்பை தவிர்க்க இலவச பரிசோதனைகளும் வைத்திய ஆலோசனைகளும் - வைத்திய நிபுணர் கே.ஆர்.கிருஷாந்
2015-08-14 13:17:58

கழிவுகள் உயிரிகளின் உடலில் இருந்து மலம், வியர்வை மற்றும் சிறுநீராகவே பிரிகின்றன.

 

நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்பட்டு குருதியில் கலந்த பின் எஞ்சிய கழிவுகளை வெளியேற்ற சிறத்தல் அடைந்த உடற்பகுதியாக கழிவுத்தொகுதி காணப்படுகின்றது என்கிறார் தேசமான்ய லயன் வைத்­திய நிபுணர் கே.ஆர்.கிருஷான்,  

 

சிறுநீரக நோய் குறித்து எம்­முடன் பகிர்ந்து கொண்ட சில விடயங்கள்:-

 

 
கழிவுத் தொகுதியில் பாரியளவிலான தொழிற்பாட்டை காட்டும் அங்கம் சிறுநீரகம்.

 

இன்றைய நிலையில் எம்மில் பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகின்றது.

 

இதற்கான சரியான காரணம் என்ன என்பதை அவர் விளக்குகிறார்.

 

சிறுநீரகத்தின் தொழில்கள் 

 

=தேவைக்கு அதிகமான உப்பு, தாதுக்களை பிரித்து வெளியேற்றல்.


=எரித்ரோபயின்டிங் என்ற ஹோர்மோனை சுரத்தல்      

 

=Toxic வெளியேற்றல்

 

சிறுநீரக பாதிப்பு ஏற்படக் காரணம்

 

=உயர் குருதி அமுக்கம்

 

=நீரிழிவு நோய்

 

=போஷாக்கான உணவுப் பாவனையின்மை

 

=மூப்படைதல்

 

=ஒரேவகையான சில மாத்திரைகளை குறைந்தது ஐந்து வருடங்களுக்கு மேலாக பாவித்தல் 

 

சிறுநீரக பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் 

 

=சரியான உணவு முறையை சிறுபராயம் முதல் கடைப்பிடித்தல்


=தேசிய உணவு மற்றும் பாவனை முறையை கையாளுதல் 


=அதிகளவில் நீர் அருந்துதல்

 

=உயர் குருதி அமுக்கம் ஏற்படும் நிலை காணப்படுமாயின் அல்லது அதற்கான மாத்திரைகளை பாவிப்பீர்களாயின் அதை தவறாது கையாள வேண்டும். 


=சக்கரை நோயாளர்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் HBAIC/ AST/ UFR போன்ற பரிசோ தனைகளை செய்துகொள்ள வேண்டும். 


=உடல் வறட்சியை முடிந்தளவு கட்டுப்படுத்த வேண்டும். 

 

சிறுநீரகத்தின் பாதிப்பை தூண்டும் ஏனைய நோய்கள் 

 

=கல் வளர்த்தல்


=Analgesic Nephropathy


=Anemia in Chronic kidney


=Ectopic Kidney


சிறுநீரக செயலிழப்பிற்கான  தீர்வு பொதுவாக எந்த ஒரு நோயிற்கும் எம்மால் உபயோகிக்கப்படும் மாத்திரையில் 70% சிறுநீரில் வெளியேறுகின்றது.

 

எஞ்சிய 30% வீதமே உடலின் நோய்க் காரணியை குறைக்கும் இந்த நிலையில் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட ஒரு நோயாளிக்கு எந்த ஒரு மருந்து மாத்திரையையும் வழங்க முடியாத நிலை ஏற்படும்.

 

இதன் காரணமாக Kidney Dialysis  செய்வதன் மூலம் நோயின் தீவிரத்தை தவிர்க்க முடியும். 

 


KIDNEY DIALYSIS

 

நோயாளியின் குருதியில் செறிந்து காணப்படும் (wastes salt, excess Fluid ) கழிவினை கருவியின் உதவியுடன் வடிகட்டுவதன் மூலம் குருதியில் ஆரோக்கிய சமநிலையை (Healthy balance) பேணமுடியும்.

 

இதன் மூலம் சாதாரண குருதியோட்டம் ஏற்பட்டு சிறுநீரகம் தனது தொழிற்பாட்டை ஆரம்பிக்கும். 

 

எமது Happy life Hospitalஇல் Kidney Dialysis செய்துகொள்ள வேண்டியோருக்கான சகல வைத்திய சேவைகளும் இலவசம். 

 

தொடர்புகளுக்கு:

Happy life Hospital,

No: 137/3,

Kattupalle Junction,

Wellampitiya

0114269137, 0777677847.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
Kesavan2015-09-04 08:42:26
சிறுநீர் திடீரென்று வரும் போது அடக்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம்? அதற்கு தீர்வு சொல்லுங்கள்
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.