Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உடற்­கட்டு (பொடி பில்டிங்) கலையே தனது வாழ்க்கை என்­கிறார் சமீர். 29 வய­தான சமீர், கொழும்பைச் சேர்ந்­தவர்...
By General on 2017-01-01 15:17:54
பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் காணப்படும் மோசமான குற்றம்புரியக் கூடிய, இலஞ்சம் பெறக்கூடிய அதிகாரிகளை...
2014-01-12 10:20:33
இல்லற உரிமைக்கு என இயற்றப்பட்ட சட்டமே திருமணமாகும். திருமணத்தால் ஏற்பட்ட சோகத்தின் வடிவம் இங்கு பேசப்படுகின்றது. இங்கு...
2014-01-06 10:59:25
எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் சரிதம் எழுதப்படுவது விழிப்புணர்வுக்காகவும், சிந்திப்போம், சிந்திக்க வைப்போம் என்ற...
2013-12-29 11:32:54
மனிதன் போட்ட புதிர்களுக்கான விடைகள் ஒருவரிடம் இல்லாவிட்டால் மற்றுமொருவரிடம் அன்றே...
2013-12-29 10:01:20
டிசெம்பர் மாதம் வந்தாலே உலகத்தின் முக்கியமான நகரங்கள் முதல் கிராமங்கள் வரைக்கும் குதூகலம் கொண்டாட்டம்தான்...
2013-12-22 11:22:08
வறுமை காரணமாக 2000 ஆம் ஆண்டில் வத்தளையில் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். வத்தளையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியே தொழிலுக்குச் சென்றேன்... சில நாட்களின் பின்னர் எனக்குள் எயிட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்தனர். என் மீது மெடத்திற்கு சந்தேகம் வரக் காரணம்....
2013-12-20 12:10:46
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானதால் தீண்டப்படாதவர்கள் என சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பே லங்கா பிளஸ்...
2013-12-01 11:03:33
உலக அரங்கில் பிரமிப்பை ஏற்­ப­டுத்தி எதிர்­பார்ப்­புகள் பல­வற்றைச் சுமந்து கடந்த 5ஆம் திகதி இந்­தி­யாவின் பெரு­மை­களை மங்­க­ள­மாக...
2013-11-19 13:49:25
தீண்டப்படாதவளாக லீலாவதியை முழுக் குடும்பத்தினரும் நோக்கினர். லீலாவதியை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள். பின்னர் மேற்படி பெண்...
2013-11-09 10:33:18
பலர் நாள்­தோறும் உணவில் மீனை இணைத்துக் கொள்­கின்­றனர். ஆனால் மீனவ சமூ­கத்தின் அவ­லத்தை எவரும் வெளி உல­குக்கு கொண்டு வரு­வ­தில்லை. இது மீனவ...
2013-11-02 16:11:15
பலர் தமது வீடு­களின் செல்லப் பிரா­ணி­யாக நாய்­களை வளர்க்­கின்­றனர். இன்று பல நாய்­களின் விலைகள் மூன்று இலட்சம் ரூபா­வையும் கடந்­து­விட்­டன. புல்டோ பொஞ்சா,...
2013-10-26 14:51:51
சேற்றுக் குளத்­துக்குள் செந்­தா­ம­ரையும் சிப்பியின் உள்ளே முத்தும் பிறப்­பதும் போன்று மாற்­றுத்­தி­ற­னா­ளி­களும் இவ் உல கில் பல சாத­னை­களைப் படைத்­து­வ­­ரு­கின்றனர்...
2013-10-21 12:20:03
குடும்ப வறுமை என்ற நாமத்தில் எமது நாட்டு பெண்கள் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு வீட்­டுப் ­ப­ணிப்­பெண்­க­ளாக செல்­கின்­றனர். செல்வம் கொழிக்கும் அந்­நா­டு­களில்...
2013-10-12 10:39:15
பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்­றில்­லாமல் வாழும் போது தனக்கும் அடுத்­த­வ­ருக்கும் பிர­யோ­ச­ன­மான வாழ்க் கையை வாழ்­வ­துடன் எமது பெயரை நிலை­நாட்டும்...
2013-10-05 17:40:05
பாகிஸ்தானில் கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 364 பேர் உயிரிழந்தமை பாகிஸ்தானை துயரத்தில்...
2013-10-03 13:01:59
போன உயிர் மீண்டும் வருவ­தில்லை என்­பதே மனி­தர்­க­ளி­டையே பர­வ­லாக காணப்­படும் நம்­பிக்கை. எனவே நாமும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­கவே இருக்­கிறோம். இறப்­புக்கு பின்­ன­ரான வாழ்க்கை என்­பது நம்­பிக்கை சார்ந்த விட­ய­மா­கவே உள்­ளது.
2013-09-20 14:35:07
கணி­னி­களின் உலகில் யாராலும் அசைக்க முடி­யாத இடத்தில் இருக்கும் மைக்­ரோ­சொப்ட்­டினை தற்­கால சந்­தையை ஆட்­டிப்­ப­டைக்கும் ஸ்மார்ட்...
2013-09-10 12:17:00
பரம்­பரை பரம்­ப­ரை­யாக நீண்­ட­கா­ல­மாக நம்மில் குடி­கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் பல, மூட நம்­பிக்­கை­க­ளென வளர்­பிறை போல தெரி­ய­வர அறி­வியல் வழி­ செய்­து­கொண்டே இருக்­கிறது.
2013-09-09 11:17:51
காலக் கண்­ணாடி எமக்கு பல்­வேறு மாற்­றங்­களை பிர­தி­ப­லித்­துக்­கொண்­டி­ருக்­கையில் இணையத் தேவை­க­ளையும் தாண்டி மேலும் பல கண்­டு­பி­டிப்­புக்­களின் மூலமும் மனி­தனை மற்­று­மொரு பரி­மா­ணத்­திற்கு அழைத்துச் செல்லும் கூகுள் நிறு­வ­னத்தின் புதிய படைப்பே இந்த கூகுள் கண்­ணாடி (கூகுள் கிளாஸ்).
2013-08-26 13:01:38
இணையத்தின் வல்லரசாக விளங்கும் கூகுளின் திட்டங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் தேவையை உணர்த்துவதாகவும் எதிர்காலத்தினை இன்றே அனுபவிப்பதாகவும் அமையும்.
2013-08-01 20:01:23