Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வண்ணமும் வடிவமும்: கிழக்கு பல்கலையில் கட்புல தொழில்நுட்ப கண்காட்சி ஆரம்பம்!
2015-09-17 18:54:40

(புதிய காத்தான்குடி நிருபர்)

 

 

வண்ணமும் வடிவமும் எனும் தலைப்பிலான கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்துள்ள கட்புலக் கலைகளின் கண்காட்சி  பல்கலைக்கழக இராசதுரை அரங்கில் நேற்று ஆரம்பமானது.

 

 

 

நாளை 18 ஆம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

 

பல்கலைக்கழக அழகியற் கற்கைககள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் அம்மன்கணி முருகதாஸ் தலைமையில் ஆரம்பமான இக்கண்காட்சி திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் மற்றும் கிழக்கு பல்கலைகழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் உமா குமாரசுவாமி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

 

ஓவியங்கள், சிற்பங்கள், அலங்கார வடிவமைப்புக்கள், புத்துருவாக்கப்படைப்புக்கள் உட்பட பல காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

பாடசாலை மாணவர்களும் இக்கண்காட்சியை பார்வையிட முடியுமென கண்காட்சி ஏற்பாட்டாளரான ஆர்.பிரகாஷ் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.