Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழா
2015-09-04 13:11:28

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

 

 

பிரதான வைபவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

 

 

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபயகோன், பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.டி. பஸ்நாயக்க, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

 

 

நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் தின நிகழ்வுகள் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

 

 

(படங்கள்: உதேஷ் இந்திக)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.