Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தேசிய அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்டு ஆய்வு வேலைத் திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான....
இணையத்தில் இலவசமாக வீடியோக்களை வழங்கிவரும் யூடியூப் இணையத்தளம் இனி வரும் நாட்களில் வீடியோக்களை பார்வையிட பணம் அறவிடும் திட்டம் ஒன்றினை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2013-05-06 18:29:52
அப்பிள் நிறுவனத்தினால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கணனியொன்று 400 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக:கு (சுமார் 5 கோடி இலங்கை ரூபா) ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013-05-02 13:03:01
இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாயில் இலவசமாகச் சென்று நிரந்தரமாக குடியேறும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாட்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது.
2013-04-30 13:13:09
அமெரிக்க நிறுவனமொன்று மீள்சுழற்சி செய்யக்கூடிய பாதணிகளை தயாரித்துள்ளது.
2013-04-25 11:57:03
Google Play Storeஇலுள்ள 32 எப்ஸ்களை Bad News எனும் புதிய மல்வெயா ஒன்று தாக்கியுள்ளதாக இணைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2013-04-22 17:04:44
பூமியதிர்ச்சி ஏற்படப் போவதை எறும்புகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் இயல்புடைய உயிரினம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2013-04-21 11:57:52
அந்தாண்டிக்காவிலுள்ள பனிப் பாறைகள் கடந்த 600 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மிக விரைவாக உருக ஆரம்பித்துள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2013-04-15 18:21:26
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் பண்ணையில் அதிசயிக்கத்தக்க வகையில் இரட்டைத் தலை பன்றி ஒன்று கடந்த புதன்கிழமை பிறந்துள்ளது.
2013-04-14 20:11:07
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் ஜோடி ஒன்று அந்நாட்டிலிலுள்ள டூக்ஸ் நெடுஞ்சாலையில் வைத்து உடலுறவு கொண்டதை கூகுள் வீவ் கெமரா படம் பிடித்துள்ளது.
2013-04-13 16:54:54
1960 களின் இறுதியில் அப்பலோ விண்வெளிப் பயணங்களை மேற்கொண்ட நாஸா விண்வெளி வீரர்கள் மலசலக்கூடப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக இப்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2013-04-11 12:30:16
செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு இலாப நோக்கற்ற டச்சு நிறுவனம் ஒன்று தயாரிகியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2013-04-03 19:01:50
ஹோமோ சபியன்ஸ் ஆணுக்கும் 'நியண்டதால்' பெண்ணுக்கும் பிறந்த குழந்தையின் சிதைந்த எலும்புக்கூடு இத்தாலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2013-03-30 13:11:39
படுத்துக் கொண்டே லெப்­டொப் பார்க்கும் வகையிலான மினி ஸ்டேண்டை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கணினி, மடிக்கணினி, பாம் ெடாப், டேப்லட், அகன்றதிரை ஸ்மார்ட்போன். மனிதர்களின் ‘இணைபிரியா நண்பர்கள்’ பட்டியல் அதிகமாகிக் கொண்டே போகிறது.
2013-03-28 12:11:32
உலகிலுள்ள சுமார் 700 கோடி மக்களில் 600 கோடி பேரிடம் செல்லிடத் தொலைபேசிகள்இருப்பதாகவும் ஆனால், 450 கோடி பேருக்கு மாத்திரமே மலசலகூட வசதிகள் இருப்பதாகவும் ஐ.நா.அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-03-25 17:44:44
நியூஸிலாந்தில் நில நடுக்கத்தினால் நிலத்தடி நீர் விரைவாக தங்கமாக மாறி வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013-03-23 21:33:34
வொயஜர் 1 என்ற ஆளில்லா விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கழித்து சூரியத் தொகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர் உறுதியாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
2013-03-21 14:15:27
பயணப்பை போன்று மடித்து வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லக்கூடிய ஸ்கூட்டர் ஒன்றை ஹங்கேரிய நிறுவனமொன்று தயாரித்துள்ளது.
2013-03-21 12:05:32
அமெரக்காவின் கூகுள் நிறுவனம் தற்போது பேசும் காலணிகளை அவர்களின் விளம்பர உத்திக்காக வெளியிட்டுள்ளனர்.
2013-03-13 12:47:26
அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் ஹெக்கிங் நடவடிக்கைகளின் பின்னணியில் சீனாவின் பாதுகாப்பு பிரிவினர் உள்ளனர் என்ற அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்கு சீனாவின் வெளிநாட்டு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
2013-03-10 18:04:21
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள காற்பந்து அளவிலான ஒரு அஸ்டரொய்ட் பூமி நெருங்கிச் சென்ற அடுத்த நாள் இன்னுமொரு அஸ்டரொய்ட்டும் புவியை அண்மிக்கவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2013-03-07 17:14:13
தொழில்நுட்பத்தில் என்றுமே ஏனைய நாடுகளை விட ஒரு படி முன்னோக்கி நிற்கும் ஜப்பான் உலகிலேயே மிகச் சிறியளவான கைப்பேசியினை வெளியிட்டுள்ளது. (படங்கள் இணைப்பு)
2013-03-06 18:44:30
நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2013-03-02 19:11:11
உலக சனத்தொகையினை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் அதிகமாகவிடும் என ஐக்கிய நாடுகள் தொடர்பாடல்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013-03-02 16:18:10
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் குழுவொன்று தனியொருவர் பறந்து செல்லக்கூடிய விதத்திலான 'உடற் சிறகு' என்ற சாதனமொன்றை கண்டுபிடித்துள்ளனர்.
2013-02-27 20:08:52
அமெரிக்காவின் செல்வந்தர்களில் ஒருவரான டென்னிஸ் டிடோ (72) விண்வெளி அறிவியல் பொறியியலாளரான இவர் நாசா விஞ்ஞர்னியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
2013-02-26 10:39:40
கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள 'கூகுள் க்ளாஸ்' நீண்ட கால எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இவ்வருட இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெயாகியுள்ளன.
2013-02-25 17:12:14
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை பின்னிரவில் எரிகல் பொழிவு ஏற்பட்டதாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் தெரிவித்துள்ளனர்.
2013-02-24 14:08:38
இந்தியாவின் அருநாச்சல் பிரதேஸ் எனுமிடத்தில் Pseudolaguvia என்ற கெட்பிஸ் இனத்திலிருந்து புதிய வகை இனமொன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது.
2013-02-23 17:52:57
எமது சூரியத் தொகுதி வெளியில் பூமியை விட சற்று சிறிய கோள் ஒன்று விண்வெளி ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2013-02-21 13:38:13
அப்பிள் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரின் மடிக்கணனிகள் கடந்த செவ்வாய்க் கிழமை ஹெக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
2013-02-20 11:27:21