Wednesday  25 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
-
ஸ்மார்ட் போன் போன்ற நவீன சாத­னங்­க­ளினால் உங்கள் பெரு­வி­ரல்கள் சோர்­வ­டைந்து விட்­டதா? உங்­க­ளுக்­கா­கவே இங்­கி­லாந்து நிறு­வ­ன­மொன்று பெரு­வி­ரல்­க­ளுக்­கான “டம்பள்” ஒன்­றினை உரு­வாக்­கி­யுள்­ளது.
2013-08-04 11:15:45
மாட்டைக் கொல்­லாமல் அதன் உட­லி­லி­ருந்து பெறப்­பட்ட தசைத் திசுக்கள் மூலம் சோத­னைக்­கு­ழாயில் செயற்­கை­யாக...
2013-08-03 13:12:25
நம்மில் பலருக்கும்கூகுள், யாகூ, எம்.எஸ்.என் போன்ற இணைய தேடுபொறிகளே (சேர்ச் என்ஜின்) பரீட்சையமாகவுள்ளன. ஆனால் ரஷ்யா, ஈரான், சீனா...
2013-08-02 14:12:40
கடந்த சில நாட்களாக புற்றுநோய் பற்றிய ஒரு தகவல் இந்த புகைப்படத்துடன் இணைந்து ஃபேஸ்புக்கில் வேகமாக பரவிக்கொண்...
2013-08-02 12:32:58
தென் அமெரிக்காவில் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 500 வருடங்கள் பழைமையான 3 "மம்மி"கள் போதைப்பொருட்கள் கொடுக்கப்பட்டு குளிரில் விட்டு உறையவைத்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
2013-08-01 12:27:41
உணவு பத­மாக வாட்­டப்­பட்ட தக­வலை “டுவீட்” (Tweet) செய்யும் டோஸ்டர் இருந்தால் எப்­படி இருக்கும்? அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வா­றா­ன­தொரு டோஸ்­டரை உண்­மை­யாக்கி­யுள்ளார்.
2013-07-31 13:49:50
72 மில்­லியன் ஆண்­டுகள் பழ­மை­யான டைனோ­ஸரின் வாலி­னு­டைய எச்­சத்­தினை மெக்­ஸி­கோவின் வட பகு­தி­யி­லுள்ள பாலை­வ­னத்தில் தொல்­பொருள் ஆராய்ச்சிக் குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது.
2013-07-28 16:56:36
அசுத்­த­மான நீரை சுத்­தி­க­ரித்து குடி­நீ­ராக்கும் இயத்­தி­ரங்­களைப் போல உங்­க­ளது வியர்­வையை குடி­நீ­ராக்கும் இயந்­தி­ர­மொன்­றினை ஸ்வீட­னைச் சேர்ந்த குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது.
2013-07-26 15:56:54
அதிகரித்து வரும் சனத்தொகையினால் குறைவடைந்து வரும் நிலப்பரப்பில் தேவையான அளவு உணவு உற்பத்தியை எவ்வாறு பெருக்குவது என உலகின் பல நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன.
2013-07-22 17:22:14
சிறுநீரால் ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்ய முடியமொன இங்கிலாந்தின் விஞ்ஞானிகள் குழுவொன்று நிரூபித்துள்ளது.
2013-07-22 15:12:23
வறட்­சி­யான காலத்­திலும் பயிர்ச்­செய்­கையை தொடரும் வித­மாக திண்ம நிலையில் தூளாக நீரை சேமிக்கும் வழி­யொன்­றினை மெக்­ஸி­கோவைச் சேர்ந்த இர­சா­யன பொறி­யி­ய­லாளர் ஒருவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.
2013-07-20 15:44:42
சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2013-07-13 13:40:51
சைபீ­ரி­யாவில் கடந்த வருடம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட வூலி மமத் (பல வருடங்களுக்கு முன் அழிந்த உரோமங்களைக் கொண்ட ஒரு வகை யானை) ஒன்­றினை ஜப்­பானின் யொகோ­ஹ­மாவில் இடம்­பெ­ற­வுள்ள கண்­காட்­சி­யொன்றில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
2013-07-11 14:04:03
செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயதான சிறுவனொருருவின் கடிதத்திற்கு அண்மையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான 'நாசா' பதில் கடிதமொன்றினை அனுப்பியுள்ளது.
2013-07-11 11:49:22
கணி­னியை இயக்­கு­த­வற்கு தேவை­யான முக்­கிய பாகங்­களில் ஒன்­றான "மௌஸ்" என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்த டொக் எங்­கல்பர்ட் கடந்த 2ஆம் திகதி அவ­ரது 88ஆவது வயதில் மர­ண­ம­டைந்­துள்ளார்.
2013-07-05 14:47:05
ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ர­மொன்­றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.
2013-07-04 15:45:04
சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நேரடியாக இணையம் மூலம் பார்க்கும் மேலை நாட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிறார் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2013-07-03 12:18:45
மூளையில் ஏற்­படும் பாதிப்­புகள் கார­ண­மாக நினை­வாற்­றலை இழந்­த­வர்­க­ளுக்கு மூளையில் இலத்­தி­ர­னியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினை­வாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்­சை­முறை இன்னும் 10 வரு­டங்­களில் நடை­மு­றைக்கு வரலாம் என விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.
2013-06-28 11:28:57
அமெ­ரிக்­காவின் இர­க­சிய உளவு வேலை­களை அம்­ப­லப்­ப­டுத்­திய எட்வர்ட் ஸ்னோடெனை நாடு கடத்த முடி­யாது என ரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் தெரி­வித்­துள்ளார்.
2013-06-27 16:05:06
சீனா உருவாக்கிவரும் விண்வெளி நிலையத்திற்கு 15 நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த 3 விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் பாதுகாப்பாக நேற்று தரையிறங்கியுள்ளனர்.
2013-06-27 15:32:50
அவுஸ்தி­ரே­லி­யாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்­ணுக்கு பிறந்த குழந்­தைக்கு மூக்­கிற்கு அருகில் இருந்த மூளை தற்­பொ­ழுது சத்­திர சிகிச்­சையின் பின் அகற்­றப்­பட்டு உரிய இடத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளது.
2013-06-27 12:26:29
சூரிய மண்டலத்திற்கு அண்மையிலுள்ள க்ளைஸி 667சி சுற்றுவட்டப்பாதையிலுள்ள நட்சத்திரமொன்றைச் சுற்றி வரும் கோள்களில் பூமியை ஒத்த 3 கோள்கள் உள்ளதாக ஆராய்ச்சயாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2013-06-26 16:00:18
உலகின் முத­லா­வது பறக்கும் காரை ஏலத்தில் விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
2013-06-20 16:11:18
உலகின் மிகப்­பெ­ரிய காற்றுச் சுரங்கம் டுபாயில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. அமெ­ரிக்­காவில் 15.8 மீற்றர் உய­ரமும், சிங்­கப்­பூரில் 17.2 மீற்றர் உய­ரமும் கொண்ட காற்று சுரங்­கங்கள் ஏற்கெ­னவே உள்­ளன.
2013-06-19 22:11:30
சிறுவர் பாலியல் படங்­களை இணை­யத்­த­ளங்­க­ளி­லி­ருந்து ஒழிப்­ப­தற்­காக புதிய பொறி­மு­றை­யொன்றை ஆராய்ந்து வரு­வ­தா­கவும் உலகின் மிகப்­பெ­ரிய இணையத் தேடல்­த­ள­மான கூகுள் தெரி­வித்­துள்­ளது.
2013-06-19 16:18:37
மனிதர்களைப் போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானியான "ஹிரோஷி இஷிகுரோ" தயாரித்துள்ளார்.
2013-06-19 12:16:42
புல­னாய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தம்­மிடம் பல்­லா­யிரக்கணக்­கா­னோரின் தர­வு­களை அமெ­ரிக்­காவின் தேசிய பாதுகாப்பு முக­வரம் கோரி­யி­ருந்­தாக பேஸ்புக் மற்றும் மைக்ரோசொப்ட் நிறு­வ­னங்கள் தெரி­வித்­துள்­ளன.
2013-06-17 11:18:10
இனி இசையை ரசிப்பதற்கு வோல்க்மேன், கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவற்கு பதிலாக இனி காலணிகளையும் பயன்படுத்தக்கூடியவாறான புதிய காலணியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.
2013-06-16 17:13:52
காற்சட்டையின் மூலம் செல்லிடத் தொலைபேசிகளை 'சார்ஜ்' செய்வதற்காக தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2013-06-14 12:47:35
சைபர் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் முன்னணி வகிப்பதாக வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.
2013-06-13 11:33:16