Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நத்தார் பண்­டிகைக் கால கொண்­டாட்­டதை முன்­னிட்டு றோயல் டேர்வ் க்ளப் நுவ­ரெ­லி­யாவில் ஏற்­பாடு செய்­துள்ள குதி­ரை­யோட்டப் போட்­டியில்....
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டியில் தமது அணியில் யார் பிரகாசிப்பார் என நியூஸிலாந்து அணியின் முகாமைத்துவம் தனக்குத் தானே கேள்வி எழுப்பியிருந்தது.
2015-03-23 09:50:53
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3 ஆவது கால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வென்றது...
2015-03-20 16:55:01
இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் கனிஷ்ட லீக் (19 வயதின் கீழ்) அணி­க­ளுக்கு இடை­யி­லான.....
2015-03-20 12:51:52
உலக கிண்ணத் தொடரில் இந்­திய அணி­யுடன் மீண்டும் மோதும் சாத்­தியம் குறித்து பாகிஸ்தான் அணி கவ­லை­ய­டை­ய­வில்லை என பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறி­யுள்ளார்
2015-03-20 10:50:48
பங்களாதேஷுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பதினொராவது உலகக் கிண்ண அத்தியாயத்தின் இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் ...
2015-03-20 10:38:49
ரஷ்­யாவில் 2018இல் நடைபெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்­டத்தின் ஆசிய வல­யத்­திற்­கான முதலாம் சுற்று....
2015-03-19 11:56:21
கிரிக்கெட் அரங்கில் அப­ரி­மி­த­மாக பிர­கா­சிப்­ப­தற்கும் அதே­வேளை ஓய்வு பெறு­வ­தற்கும் எவ்­வித தொடர்பும்...
2015-03-19 11:43:39
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேற்றுடன் விடைபெற்ற இலங்கை அணியின் நட்சத்திர...
2015-03-19 11:26:30
இலங்­கை­யினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட மிகக் குறைந்த வெற்றி இலக்கை 9 விக்­கெட்கள் மீத­மி­ருக்க கடந்த தென் ஆபி­ரிக்கா உலகக் கிண்ண கிரிக்கெட் வர­லாற்றில் முதல் தட­வை­யாக நீக்கல் சுற்றில் வெற்­றியைப் பதிவு செய்­தது.
2015-03-18 21:18:37
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மைதா­னத்தில் பணி­யாற்றும் நடு­வர்­க­ளுக்கும் தொலைக்­காட்சி நடு­வ­ருக்கும்...
2015-03-18 11:33:20
" இந்தச் சுற்றில் யாரெல்லாம் தவ­று­களை குறைத்­துக்­கொள்­கின்­றார்­களோ அவர்கள் வெற்­றி­பெ­று­வது திண்ணம். எனவே இன்­றைய போட்­டியில் நாங்கள் எங்­க­ளுக்கு அழுத்­தங்­களைத் திணித்­துக்­கொள்­ளாமல் இதுவும் ஒரு வழ­மை­யான போட்­டி­யாக எண்ணி வெற்­றி­பெற முயற்­சிப்போம்.''
2015-03-18 01:48:14
அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து நாடு­களின் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றில் மாத்­திரம் 35 சதங்கள்....
2015-03-17 12:14:31
உலக கிண்ண கிரிக்கெட் போட்­டியில் கால் இறுதிச் சுற்­றுக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள இலங்கை அணி­யி­ன­ருக்கு....
2015-03-16 11:55:57
பதி­னோ­ரா­வது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்­தி­யா­யத்தில் எட்டு அணிகள் சம்­பந்­தப்­பட்ட வாழ்வா? சாவா? போராட்டம் இலங்கை- – தென் ஆபி­ரிக்க அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது கால் இறுதிப் போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
2015-03-16 10:47:40
யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் கல்­லூரி அணி­யிடம் 'வடக்கின் மாபெரும் சமர்' எனும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்­டியில் அடைந்த தோல்­வியை ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ஈட்­டிய 45 ஓட்ட வெற்­றியின் மூலம் யாழ். மத்­திய கல்­லூரி நிவர்த்தி செய்­து­கொண்­டது...
2015-03-15 20:22:35
அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் கூட்டாக நடைபெற்றுவரும் 11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் கடைசி இரண்டு அணிகளாக மேற்கிந்தியத் தீவுகளும் பாகிஸ்தானும் குழு பியிலிருந்து இணைந்து கொண்டுள்ளன...
2015-03-15 20:09:50
கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட முதலாம் சுற்று தகு­திகாண் (முதலாம் கட்டம்) போட்­டியில் இலங்கை அணியை அதிரச் செய்யும் வகையில் 1–0 என்ற கோல் அடிப்­ப­டையில் பூட்டான் வெற்­றி­யீட்­டி­யது....
2015-03-13 17:33:54
உலகக் கிண்ண கிரிக்கெட் வர­லாற்றில் அடுத்­த­டுத்த நான்கு போட்­டி­களில் சதங்கள் குவித்­ததன் மூலம் இரண்டு சாத­னை­க­ளுக்கு குமார் சங்­கக்­கார சொந்­தக்­கா­ர­ரானார்.
2015-03-11 21:52:02
அடிலெய்ட் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற குழு ஏ யிற்­கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில்....
2015-03-11 12:05:32
ரஷ்­யாவில் இன்னும் மூன்று வரு­டங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களை முன்­னிட்டு ஆசிய வல­யத்­திற்­கான முதலாம் சுற்று தகு­திகாண் போட்­டிகள் நாளை­ம­று­தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.
2015-03-10 22:20:47
362 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி கொழும்பு, மேலதிக நீதிமன்றத்தினால் இன்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
2015-03-10 13:03:38
உபாதை மற்றும் காயத்­திற்­குள்­ளா­கி­யுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்­க­ளான தினேஷ் சந்­திமால், ரங்­கன ஹேரத் ஆகி­யோ­ருக்கு தயார் நிலை வீரர்­க­ளாக கித்­ருவன் வித்­தா­ன­கேயும் தரிந்து கௌஷாலும்
2015-03-10 11:48:35
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் ஏனைய அணி­களால் அஞ்­சத்­தக்­கவர் குமார் சங்­கக்­கார என இலங்­கை யின் உலக சாதனை நாயகன் முத்­தையா முர­ளி­தரன் கூறு­கிறார்.
2015-03-10 11:39:35
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் பங்­க­ளா­தே­ஷிடம் 15 ஓட்­டங்­களால் இங்­கி­லாந்து தோல்வி அடைந்­ததை அடுத்து இக் குழு­வி­லி­ருந்து பங்­க­ளாதேஷும் இலங்­கையும் கடைசி அணி­க­ளாக கால் இறு­தியில் விளை­யாட...
2015-03-09 21:40:33
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் 40 வருட வர­லாற்றில் ஒரே அத்­தி­யா­யத்தில் தொடர்ச்­சி­யாக 3 சதங்­களைக் குவித்த முத­லா­வது வீரர் என்ற சாத­னையை குமார் சங்­கக்­கார நிலை­நாட்­டி­யுள்ளார்.
2015-03-09 10:03:23
இன்று நடைபெற்ற இலங்­கைக்கு எதி­ரான குழு ஏயிற்­கான தீர்­மானம் மிக்க உலகக் கிண்ணப் போட்­டியில் 64 ஓட்­டங்­களால் அவுஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்­றது.
2015-03-08 20:25:48
தோல்வி அடையாமல் அணிகளில் ஒன்றான இந்தியா, தனது நான்காவது லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்தாடவுள்ளது. பேர்த் நகரில் இலங்கை நேரப்படி இன்று பகல் 12 மணிக்கு...
2015-03-06 10:34:44
சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கையின் சுண்டு விரலில் காயத்திற்குள்ளான இலங்கை துடுப்பாட்டக்காரர் திமுத் கருணாரட்ன, தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
2015-03-06 10:12:05
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்­கான தெரி­வுக்­குழுத் தலைவர் மொய்ன் கான், சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக மன்­னிப்பு கோரி­யதை....
2015-03-05 11:40:21
ஆப்­கா­னிஸ்தான் அணிக்கு எதி­ராக பேர்த், மேற்கு அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில்இன்று நடை­பெற்ற குழு ஏயிற்­கான உலகக் கிண்ணப் போட்­டியில் 417 ஓட்­டங்­களைப் பெற்ற அவுஸ்­தி­ரே­லியா, உலகக் கிண்ண வர­லாற்றில் அதி­கூ­டிய மொத்த ஒட்­டங்­க­ளுக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டி­யது...
2015-03-04 21:48:20