Friday  28 Oct 2016  
Verified Web
CONTACT US
trailer-header
இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைரவா டீஸர்
இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைரவா டீஸர்
poll
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவுள்ளவர்
ஹிலாரி கிளின்டன்
டொனால்ட் ட்ரம்ப்
கெரி ஜோன்சன்
இவர்களில் எவருமல்லர்
தன்னுடன் சேர்ந்து வாழுமாறு தனது கணவருக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா...
சுமார் 3000 நடனக்கலைஞர்கள் பங்கபற்றிய களியாட்ட ஊர்வலமொன்று மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை...
2013-12-30 14:48:27
அமெரிக்காவின் முன்னணி பாடகர்களில் ஒருவரான பிரிட்னி ஸ்பியர்ஸ், லாஸ் வேகாஸ் நகரில் இரு வருடகாலம் தங்கியிருந்து நேரடி இசை...
2013-12-30 12:41:35
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிடயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. கனவுகளின்...
2013-12-27 12:35:13
அழகுராணிகளாக தெரிவுசெய்யப்படும் யுவதிகளில் பெரும்பாலானோர் பொதுவாக விழாக்களில் அதிதியாக கலந்துகொள்வது, விளம்பரங்களிலும்...
2013-12-26 15:10:15
அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் ஒருவரான கார்லோஸ் சான்டனா தனது ஆரம்பக் கால இசைக்குழுவின் அங்கத்தவரும் நெருங்கிய...
2013-12-24 15:26:00
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெற்றி தேவதையின் வீரமைந்தன், தர்மத்தாயின் தலைமகன், அவர்கண்ட வெற்றிகளை, படைத்த சாதனைகளை உலகமே...
2013-12-24 11:52:02
சத்திரசிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டிருந்த பிரித்தானிய நடிகையான செல்ஸீ ஹீலி, அதனால் ஏற்பட்ட வேதனையான...
2013-12-23 13:04:11
காலைவேளை சூரிய ஒளியின் ஆக்கிரமிப்பில் பரபரப்பான வீதிகளையும் இரைச்சல் மிக்க வாகனங்களையும் கடந்து அமைதியானதோர் சூழல்மிக்க...
2013-12-23 11:43:13
உலகப் புகழ்பெற்ற இளம் பாடகரான ஜஸ்டின் பைபர், இசைத்துறையிலிருந்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்து பரபரப்பை...
2013-12-19 14:08:40
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட, நியூஸ்கோர்ப் எனும் பிரபல ஊடக நிறுவனத்துக்கு எதிரான தொலைபேசி ஒட்டுக்கேட்டல் விவகார வழக்கில்...
2013-12-18 18:39:33
புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் தொப்பியை பாலகன் ஒருவன் கழற்றி கையில் எடுத்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. எளிமைக்கும் சாதாரண மக்களுடன்...
2013-12-16 15:27:34
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கடந்த 9 ஆம் திகதி ஜொஹானஸ்பேர்க் நகரிலுள்ள...
2013-12-16 11:41:54
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணிவில் மயங்கிவிட்டதாக இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
2013-12-15 23:20:43
கடந்த 6 ஆம் திகதி காலை இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் ஆரம்பமாகவிருந்த நிலையில்...
2013-12-15 11:27:13
பொலிவூட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரித்திக் ரோஷனும் அவரின் மனைவியும் பிரிந்துள்ளனர். தனது மனைவி சுஸான், தமது திருமண வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததையடுத்து இருவரும் பிரிந்துள்ளதாக ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்....
2013-12-13 22:35:08
அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாலியல் வழக்கொன்றில்...
2013-12-13 16:24:16
கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் செல்வத்தையும் சம்பாதித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிச்சைக்காரர் என நினைத்த பெண்ணொருவர் அவருக்கு 10 ரூபா 'பிச்சை' கொடுத்த சம்பவமொன்று....
2013-12-13 16:14:54
தென்றல் எவ்.எம். மாதந்தோறும் வழங்கிரும் பொன்மாலை பொழுது இசை நிகழ்ச்சி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரகோன்...
2013-12-11 12:05:18
இந்தியாவில் சமூக வலைத்தளமான பேஸ் புக்கில் அதிகமாக பேசப்பட்டவர்களில் குஜராத் மாநில முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான நரேந்திர மோடி முதலிடம்பெற்றுள்ளார்...
2013-12-09 23:15:15
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானதையடுத்து, உலகம் முழுவதும் சோகம்...
2013-12-09 19:54:33
இந்தியாவைச் சேர்ந்த WWE புகழ் தொழில்சார் மல்யுத்த வீரரான கிரேட் காளி 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மல்யுத்த விளையாட்டில்...
2013-12-09 14:01:12
உலக அரங்கில் கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்தவர் நெல்சன் மண்டேலா. அவர் மீது அன்பு, மதிப்பு, மரியாதை கொண்ட பொதுமக்கள் மட்டுமல்ல...
2013-12-09 12:26:21
'பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ்' திரைப்­படப் புகழ் ஹொலிவூட் நடி­க­ரான போல் வோகர், லொஸ் ஏஞ் சல்ஸ் நக­ருக்கு அருகில் கார் விபத்தில் சிக்கி உயி­ரி­ழந்­தமை தொடர்­பான அதிர்ச்­சி­யி­லி­ருந்து அவரின் ரசி­கர்­களும் ஹொலி வூட் நட்­சத்­தி­ரங்­களும் இன்னும் விடு­ப­ட­வில்லை. அதே­வேளை, இவ்­வி­பத்து இடம்­பெற்­ற­போது காரோட்டப் பந்­த­ய­ மொன்றில் போல் வோகர் ஈடு­பட்­டி­ருந்­தாரா ...
2013-12-08 22:27:35
ஒரு­பா­லினத் திரு­மணம் தொடர்­பாக அமெ­ரிக்­காவின் முன்னாள் உப ஜனா­தி­பதி டிக் சென்­னியின் இரு மகள்­க­ளுக்­கி­டையில் கடும் வாக்­கு­வா­தங்கள் மூண்­டுள்­ளன....
2013-12-07 18:31:38
'பாஸ்ட் அன்ட் பியூரிஸ்' திரைப்படப் புகழ் ஹொலிவூட் நடிகர் போல் வோகர் வாகன விபத்துக்குள்ளாகி திடீர் மரணமடைந்தமையால் அவரின்...
2013-12-04 14:17:43
பிரிட்டனின் இளம் டைவிங் சம்பியனான டொம் டேலி, தான் ஓர் ஆணை காதலிப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு தனது 15 வயதிலேயே டைவிங்...
2013-12-04 11:57:37
பாஸ்ட் அன்ட் பியூரியஸ் (Fast and Furious) திரைப்படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் போல் வோகர், தனது 40 வயதில்...
2013-12-03 19:14:31
பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்ஸனை தான் கொல்லவில்லை எனவும் அவர் தனக்குத்தானே அளவுக்கு அதிகமான செறிவுடைய மருந்தை...
2013-11-27 14:42:43
அமெரிக்க நடிகையும் மொடல் அழகியுமான பரிஸ் ஹில்டன், ஸ்லோவேனியா நாட்டிலிருந்து இயங்கும் பாலியல் இணையத்தளமொன்றுக்கு...
2013-11-26 14:47:05
அமெரிக்காவின் பிரபல பொப்பிசைப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது புதிய இசை வீடியோவொன்றில் தனக்குப் பதிலாக தோன்றுவதற்கு தன்னைப்...
2013-11-20 16:24:12