Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
‘இருதயத்திலிருந்து இருதயத்துக்கு’ நிதியத்துக்கு இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் நன்கொடை
2016-02-22 13:19:41

இலங்கை வங்­கியின் உத்­தி­யோ­கத்­தர்கள் குழாம், ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையின் “இரு­த­யத்­தி­லி­ருந்து இரு­த­யத்­துக்கு” எனும் இதய நோய் சிகிச்சை நிதி­யத்­துக்கு 2 மில்­லியன் ரூபாவை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளனர். 

 

இலங்கை வங்­கியின் உதவி பொது முகா­மை­யாளர் வை.பி.வர்­ண­சே­கர வங்கியின் பணித்­து­ணைவர் குழாமின் நன்­கொ­டை­யை­ ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கின்றார். சுகா­தாரம், போஷாக்கு மற்றும் சுதே­ஷிய மருத்­து­வத்­துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரட்­னவும் படத்தில் காணப்­ப­டு­கின்­றனர்.


 

ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையின் 31ஆவது நிறைவை முன்­னிட்டு அவ்­ வைத்தி­ய­சா­லையில் நடை­பெற்ற வைப­வத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இதற்­கான காசோ­லையை வழங்­கி­னார்கள். 

 

உட­ன­டி­யாக இரு­தய சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்ள வேண்­டிய தேவை­களை கொண்­ட­வர்கள், தனியார்  வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சைக்­கான பாரிய அள­வி­லான பண செலவை சமா­ளிக்க முடி­யா­த­வர்­க­ளுக்­காக இந்த நிதி­யத்தை டாக்டர் ருவான் ஏக்­க­நா­யக்க மற்றும் டாக்டர் ரஞ்சித் வை டி சில்வா ஆகியோர் இதன் இணை­ய­மைப்­பா­ளர்­க­ளாக செயல்­பட ஆரம்­பித்­தனர். 

 

அனைத்து சத்­தி­ர­சி­கிச்­சை­களும் இதே மருத்­து­வ­ம­னையில் நிபு­ணத்­துவ வைத்­தி­யர்கள் குழு மற்றும் தாதி பணி­யா­ளர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. நிதி­யத்­திற்கு வழங்­கப்­படும் அனைத்து நன்­கொ­டை­களும் “இரு­த­யத்­தி­லி­ருந்து இரு­த­யத்­திற்­கான” திட்­டத்­திற்­காக செல­வி­டப்­ப­டு­கி­றது.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.