Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஆங்கில, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள ஹெல்த் மார்ட்
2016-02-22 12:00:42

ஆங்­கில, ஆயுர்­வேத மற்றும் யுனானி மருந்­து­களை வாடிக்­கை­யா­ளர்கள் ஒரே இடத்தில் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் ஹெல்த் மார்ட் நிறு­வனம்  தர்கா நகரில் அண்­மையில் கோலா­க­ல­மாக திறந்­து­வைக்­கப்­பட்­டது.

 

 

இல. 13 – ஏ, பதாஹ் ஹாஜியார் மாவத்தை (நியூ றோட்), தர்கா நகர் எனும் முக­வ­ரியில் அமை­யப்­பெற்­றுள்ள ஹெல்த் மார்ட், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­வ­ரான அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்­தி­யினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்­து­வைக்­கப்­பட்­டது.

 

பேரு­வளை பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் பதி ஹாஜியார், புர­வலர் ஹாசீம் உமர் மற்றும் விடி­வெள்ளி பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் எம்.பி.எம்.பைரூஸ் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.

 

“தர்கா நகர் மக்கள் ஆங்­கில மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு ஒரு இடம், ஆயுர்­வேத மற்றும் யூனானி மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு இன்­னு­மொரு இட­மென்று இப்­போது ஒவ்­வொரு இட­மாக அலை­ய­வேண்­டி­ய­தில்லை. 

 

 

இந்த மூன்று வகை­யான மருந்­து­க­ளையும் ஒரே இடத்தில் ஹெல்த் மார்ட் நிறு­வ­னத்தில் பெற்­றுக்­கொள்ள முடியும். ஆயுர்­வேத மற்றும் யூனானி மருந்­துகள், ஆங்­கில மருந்­துகள் போலவே குளி­சை­க­ளா­கவே விற்­பனை இங்கு செய்­யப்­ப­டு­வது இன்­னு­மொரு சிறப்­பம்­ச­மாகும்.

 

தர்கா நகரில் புதி­தாக உத­ய­மா­கி­யுள்ள ஹெல்த் மார்ட் நிறு­வ­னத்தில் கொள்­வ­னவு செய்யும் பொருட்­க­ளுக்கு விசேட விலைக்­க­ழி­வுகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் வாடிக்­கை­யா­ளர்கள் கொள்­வ­னவு செய்த மருந்­துகள் தொடர்­பாக ஏதேனும் சந்­தே­கங்கள் இருப்பின் 0779595972 எனும் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்­பு­கொண்டு தெளி­வு­பெற முடியும்” என ஹெல்த் மார்ட் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

 

தர்கா நகர், பேரு­வளை, வெலிப்­பென்னை மற்றும் துந்­துவ ஆகிய பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் ஆங்­கில, ஆயுர்­வேத மற்றும் யுனானி மருந்­து­களை ஒரே இடத்தில் மிகக் குறைந்த விலையில் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஹெல்த் மார்ட் வச­தி­யாக அமையும்.

 

மருந்துப் பொருட்­க­ளுடன் அழ­கு­சா­தனப் பொருட்கள், பால்மா வகைகள், குழந்தைகளுக்கான பால்மா, உணவுப் பொருட்கள் பெம்பஸ் வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.