Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அற்புத நறுமணம், பிரெஞ்ச் ரோஜாக்கள், மற்றும் நறுமணத் தங்கம் பிரத்தியேகமாக லக்ஸிலிருந்து நறுமணம் கொண்ட தங்க நகையால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் லக்ஸ்
2016-02-21 12:17:51

யூனி­லி­வரின் அழகுச் சின்­ன­மான லக்ஸ், தங்­க­ளது புதிய வர்த்­தக நாம­மான ‘Lux Fragrant Gold’ இனை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தது.

 

 

யூனி­லி­வரின் சரும தூய்­மை­யாக்கல் பிரிவின் தலைவி ஷனிக்கா ஜய­வர்­தன இது­பற்றி கூறு­கையில், “முதல் தட­வை­யாக, அற்­புத வாச­னையை வெறும் சவர்க்­காரக் கட்­டியில் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தாமல், லக்ஸ் பிரெஞ்ச் ரோஸின் அற்­புத நறு­மணம் நிறைந்த சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்ட பதக்­கத்­தினை அணி­வதன் மூலமும் அனு­ப­விக்­கக்­கூ­டிய வாய்ப்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குத் தரப்­பட்­டுள்­ளது” என்றார். 

 

“அதன் எண்­ணுக்­க­ணக்­கற்ற புத்­தாக்க முயற்­சிகள் மூலம் லக்ஸ் அண்மைக் காலங்­களில் ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக இடம்­பி­டித்து வரு­கின்­றது. அதன் சவர்க்­கார உற்­பத்­தி­க­ளுக்­கெல்லாம் சிக­ரமாய் பிரெஞ்ச் அற்­புத நறு­ம­ணத்­தினைக் இனைக் கொண்டு, அழகு மற்றும் கவர்ச்சி என்­ப­ன­வற்­றுக்­கான அடை­யாளச் சின்­னமாய் ஆண்­டாண்டு காலமாய் விளங்­கு­கின்­றது.

 

தற்­போது அது தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, நறு­மணம் நிரப்­பப்­பட்ட நகை­களை அணி­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தினை வழங்­கி­யுள்­ளது. லக்ஸின் பிர­கா­ச­மான வர­லாற்றில் இது மற்­று­மொரு மைல்­கல்­லாக அமையும்” என்றார் ஜய­வர்­தன. 

 

அன்­றைய நிகழ் வில்,  பதக்­கத்­து­ட­னான மொடல்­களின் அணி­வ­குப்பு இடம்­பெற்­ற­தோடு நறு­மண வல­யங்கள், அங்கு குழு­மி­யி­ருந்தோர் Lux French Rose இன் அற்­புத நறு­ம­ணத்­தினை அனு­ப­விக்க வழி­வ­குத்­தது.

 

பார்­வை­யா­ளர்கள் பதக்­கத்­தினை நன்கு பார்­வை­யி­டு­வ­தற்கு வச­தி­யாக, தனித்­து­வ­மான Lux Fragrant Rose பதக்­கங்­களும் அன்­றை­ய­தினம் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன. பாவ­னை­யாளர் ஊக்­கு­விப்புத் திட்­டத்தின் மூலம், பதக்­கங்­களை வென்ற வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அவர்­ளுக்­கான பதங்­கங்­களை வழங்க அங்கு வருகை தந்­தி­ருந்த வெள்­ளித்­திரை நாய­கி­யான பூஜா உமா சங்­கரின் பிர­சன்­னமும் அன்­றைய தினம் மேலும்  மகி­ழ்ச்­சி­யான அனு­ப­வத்­தினைத் தரு­வதாய் இருந்­தது. 

 

காதலர் தினத்­தன்று தேர்­வு­செய்­யப்­பட்ட நக­ரங்­களில் வானி­லி­ருந்து பிரெஞ்ச் ரோஜாப் பூக்கள் தூவப்­பட்­டன. இது காதலர் தினத்தைக் கொண்­டா­டிய இளம் மற்றும் வயது முதிர்ந்த காத­லர்­கள் என இரு சாரா­ருக்கும், Lux French Rose இன் அற்­புத நறு­ம­ணத்­தினைக் கொண்ட அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்ட ரோஸ் பதங்­கங்­களை வெல்லும் வாய்­ப்­பினைத் தந்­தது.

 

அவ்­வாறு வானி­லி­ருந்து தூவப்­பட்ட ரோஜாப் பூக்­களை ஏந்­திய அதிர்ஷ்­ட­சாலி வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு அன்­றைய தினம் பதக்­கங்கள் பரி­ச­ளிக்­கப்­பட்­டன. “வாசனை நிறைந்த நகை­களை வெல்லும் சந்­தர்ப்பம் லக்ஸின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் வழங்­கப்­படும்.

 

லக்ஸ் சவர்க்­கா­ரத்தில் உள்ள தனித்துவமான  பிரத்தியேகக் குறியீட்டிலக்கத்தினை, 0720 444 000 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ் செய்தியாக French Roseஆக அனுப்பி வைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களும் பதக்கங்களை வெல்லலாம்” என லக்ஸ் வர்த்தக நாமத்துக்கான  துணை முகாமையாளர் இனுர ஜயசூரிய தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.