Monday  23 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சில்வர் மில் ரியல் தேங்காய்ப் பாலின் ஸ்கிராட்ச் அன்ட் வின் போனான்ஸா திட்­டத்தின் முதல்­வார...
2016-02-17 12:23:37

சில்வர் மில் ஸ்கிராட்ச் அன்ட வின் போனான்ஸா என்ற ஊக்­கு­விப்புத் திட்டம்  2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது, அதன் ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கைகள் 2016 ஏப்ரல் மாதம் 22ஆம் திக­தி­யுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. 

 

அதிர்ஷ்ட தெரிவில் கலந்­து­கொண்­ட­ணு­ Zmessenger நிறு­வன இணை ஐ.ரி. நிறை­வேற்­ற­தி­காரி மல்­லித ஹிம்­புள்­தெ­னிய, மேல் மாகாண வரு­மான வரி திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட வரு­மான வரி அதி­காரி  யூ.பி.குண­வர்­தன,   எஸ்.ஏ சில்வா அன்ட் சன்ஸ் லங்கா (பி.வி.ரி) எல்­ரிடி குழும பிர­தான சந்­தைப்­ப­டுத்தல் அதி­காரி (நிறை­வேற்­றுத்­துறை) அமித்த சில்வா  ஆகி­யோரை படத்தில் காணலாம்.

 

சில்வர் மில் ஸ்கிராட் அன்ட் வின் போனான்ஸா இவ்வார வெற்றியாளர் ஆர்.ஜிஹேமசந்திரவும் அவரது மனைவியும் வெற்றிப்பரிசான சிசில் இரட்டைக்கதவு குளிரூட்டியை அமித சில்வா (குழும பிரதா சந்தைப்படுத்தல் அதிகாரி நிறைவேற்றுத்துறை பணிப்பாள்) எஸ்.ஏ சில்வா அன்ட் சன்ஸ் லங்கா (பிவிரி) எல்ரிடியிடமிருந்து பெறுகின்றனர்.


 

நீங்கள் இந்த போட்­டியில் கலந்­து­கொள்­வ­தற்­காக சில்வர் மில் ஊக்­கு­விப்பு பொதியில் உள்ள இர­க­சிய குறி­யீட்டு இலக்­கத்தை உங்கள் தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்­துடன் 0777 670 670 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு அனுப்­பு­வ­தோடு, அதி­க­மாக அனுப்பி வெற்றி வாய்ப்­பு­களை அதி­க­ரித்துக் கொள்­ளலாம்.

 

பெறு­ம­தி­மிக்க வாடிக்­கை­யா­ளர்கள் ரூபா 1,000,000 இற்கும் மேற்­பட்ட பரி­சு­களை வெற்­றி­பெ­று­வ­தற்கு வாய்ப்­புகள் உண்டு. “சில்வர் மில்” தேங்­காய்ப்பால் ஊக்­கு­விப்பு காலத்தில் வாராந்தம் சிசில் இரட்­டைக்­க­தவு குளிர்­சா­த­னப்­பெட்­டியை பரி­சாக வழங்­கு­கின்றோம்.

 

இறு­தி­யாக ஐந்து வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு சிசில், சிங்கர் மற்றும் பிரஸ்டிஜ் சமை­ய­லறை உப­க­ர­ணங்­களை பெற்­றுக்­கொள்­வார்கள். அனைத்து இறுதி வெற்­றி­யா­ளர்­க­ளுக்கும் மூன்று சமை­ய­லறை உப­க­ர­ணங்கள் வழங்­கப்­ப­டு­வ­தோடு முத­லா­வது இறுதி வெற்­றி­யா­ள­ருக்கு சிசில் இரட்­டைக்­க­தவு குளிர்­சா­த­னப்­பெட்டி, சிங்கர் காஸ் அடுப்பு  மற்றும் சிங்கர் மைக்­ரோவேவ் அவன் என்­ப­வன பரி­சாக வழங்­கப்­படும். 

 

சில்வர் மில் ரியல் கொகனட் பால் தயா­ரிப்­பக்­களை  எஸ்.ஏ சில்வா அன்ட் சன்ஸ் லங்கா (பிவிரி) எல்­ரிடி சந்­தைப்­ப­டுத்­து­வதில் முன்­ன­ணி­யாக நிறு­வ­ன­மாக திகழ்­கின்­றனர்.

 

1920ஆம் ஆண்­டி­லி­ருந்து பெறு­ம­தி­சேர்க்­கப்­பட்ட தெங்கு தொழிற்­துறை தயா­ரிப்­புக்­களை உற்­பத்தி மற்றும் ஏற்­று­மதி செய்­வதில் முன்­னோ­டி­யாகத் திகழ்­கின்­றது. இந்த நிறு­வனம் ஐஎஸ்ஓ 22000, HACCP மற்றும் BRC சான்­று­களைப் பெற்­றுள்­ளது.

 

கொள்­முதல் செயல்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­துடன், உலகின் அனைத்து முக்­கிய சந்­தை­க­ளுக்கும் தெங்கு தொழிற்றுறை தயா­ரிப்­புக்­களை ஏற்­று­மதி செய்­கின்­றது. சில்வர் மில் ரியல் தேங்­காய்ப்பால் தனது தரத்தை உரிய முறையில் பேணப்­ப­டு­வ­தோடு, செயற்­கை­யான வாசனை திர­வி­யங்கள் அற்­றது. 

 

சில்வர் மில் ரியல் தேங்­காய்ப்பால் ட்வின் பிரேமா பொதி­களை அனைத்து முன்­னணி சுபர்­மார்க்­கட்­டு­க­ளிலும் பெற்­றுக்­கொள்­ளலாம். சில்வர் மில் ஸ்கிராட் அன்ட் வின் போனான்ஸா பற்­றிய மேல­திக தக­வல்­களை அறிந்து கொள்­வ­தற்கு எஸ்.ஏ சில்வா அன்ட் சன்ஸ் லங்கா (பிவிரி) எல்­ரிடி, 011 7389377 என்ற இலக்­கத்­திற்கு அல்லது customercare@silvermillgroup.com என்ற மின்­னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.