Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சூரிய ஒளியிலும் பார்க்க வலுவான சக்தி...
2016-02-16 11:21:58

சூரி­யனின் ஒளி உங்­க­ளது சரு­மத்தை கடு­மை­யாக்கக் கூடி­யது. ஆனால் “விட்டாவைட்” இல் காணப்­படும் விட்­டமின் சி, தெளி­வாக மெலனின் உற்­பத்­தியை தடுப்­ப­துடன், சரு­மத்தின் நிற அதி­க­ரிப்­பையும், VITAVITE விட்­டா­வைட ட்ரிபிள் அக் ஷன் வைட்னிங் சேரம் சூரி­யக் ­க­தி­ரினால் ஏற்­படும் பாதிப்­புக்­களில் இருந்து கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்­பன மூலம் மாற்­றி­ய­மைக்­கின்­றது.

 

விட்­டாவைட் இல் காணப்­படும் விட்­டமின் சி கடு­மை­யான புற ஊதாக்­க­திர்­களில் இருந்து ஏற்­படும் கரு­மையை குறைக்­கின்­றது, மற்றும் சூரிய ஒளியின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தோடு, சரும செல்கள் பாதிப்­ப­டை­வதை குறைத்து அழ­கான, தெளி­வான, பள­ப­ளப்­பான மற்றும்  ஆரோக்­கி­ய­மான சரு­மத்தை தரு­கின்­றது.

 

VITAVITE ஐ தினமும் இரவு நேரங்­களில் பயன்­ப­டுத்­து­வதன் மூலம் அன்­டி­ஒக்­ஸிடன்ட் சரு­மத்தின் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும். அத்­தோடு பழுப்பு நிற தழும்­புகள், நீண்­ட­கால தழும்­புகள், சூரி­ய­க்கதி­ரினால் ஏற்­படும் எரிச்சல், முகப்­ப­ருக்கள் என்­ப­ன­வற்­றிற்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றது.  

 

ஐபர்­பிக்­மன்ட்­டே­ஸ­னுக்கு சிகிச்­சை­யா­கவும் இது காணப்­ப­டு­கின்­றது. VITAVITE ட்ரிபிள் அக் ஷன் வைட்னிங் சேரத்தை இரவில் பயன்­படுத்­து­வ­தினால் தோல் அமைப்பு மற்றும் பழுப்பு நிற புள்­ளிகள், நீண்­ட­கால தழும்­புகள், சூரி­ய­க­தி­ரினால் ஏற்­படும் புள்­ளிகள் மற்றும் முகப்­ப­ருக்­க­ளையும் குறைக்­கின்­றது.

 

அத்­துடன் சரு­மத்தில் ஏற்­படும் சுருக்கம், கோடுகள் என்­ப­வற்றை இல்­லாது செய்து, அவை மேலும் ஏற்­ப­டு­வதை தடுக்­கின்­றது. VITAVITE சூரிய ஒளி­யினால் ஏற்­படும் எரிச்சல், சருமம் கரு­மை­ய­டைதல் மற்றும் கண் பகு­தி­களில் ஏற்­படும் கரு­மை­யையும் தடுக்க உத­வு­கின்­றது.

 

புற ஊதாக்­க­திர்கள், புகை மற்றும் மாசு போன்ற சூழ­லினால் ஏற்­படும் பாதிப்­புக்­களினால் சருமம் வய­தான தோற்­றத்தை தரு­வ­தோடு சரு­மத்தை இல­கு­வாக பாதிக்­கச்­செய்­கின்­றது.

 

புற­ஊதா கதிர்­க­ளினால் சரு­மத்தின் பள­ப­ளப்பு மற்றும் சரு­ம­பா­து­காப்பு என்­பன பாதிப்­ப­டை­கின்­றன. VITAVITE பயன்­ப­டுத்­து­வதன் மூலம் சரு­மத்தின் கொலாஜன் தொகுப்­புக்கள் தூண்­டப்­ப­டு­தோடு, அவை சூரிய பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து பாது­காத்து சரும செல்கள் பாதிப்­ப­டை­வதை தடுக்­கின்­ற­தோடு தெளி­வான சரும அமைப்பை வழங்­கு­கின்­றது. 

 

VITAVITE ட்ரிபிள் எக் ஷன் வைட்னிங் சேரம் விட்­டமின் சி ஐ வெளிப்­ப­டுத்­து­வதால் அத்­துடன் UVB மற்றும் UVB இற்கு எதி­ராக செயற்­பட்டு சரும தோற்­றத்தை தெளி­வாக்­கு­கின்­றது. அத்­துடன் புற ஊ­தாக்­க­திர்கள், சிகரட் புகை மற்றும் சூழல் பாதிப்­புக்­களில் இருந்து பாது­காத்து சரு­மத்­திற்கு இயற்­கை­யான தோற்­றத்தை உரு­வாக்­கு­கின்­றது.

 

Fairness  முக­வர்­களை தெரி­வு­செய்­கின்ற போது முக்­கி­ய­மான கவ­னத்தில் கொள்ள வேண்­டிய ஒன்று அவை மெலோ­ச­னைட்­டுக்­களை பாதிக்­கின்ற வழி­மு­றை­களைக் கொண்ட நச்­சுப்­ பொ­ருட்­க­ளாக காணப்­ப­டாது இருக்­க­ வேண்டும்.

 

விட்­டமின் சி மெலனின் உற்­பத்­தியை கட்­டு­ப­டுத்­து­கின்­றது. அத்­தோடு வெளிப்­புற சரு­மத்தை பள­ப­ளப்­பாக்­கு­கின்­றது. VITAVITE இல் விட்­டமின் ஈ மெல­லோ­ஜன்­ச­ஜசிஸ் மூலம் அன்டி ஒக்­ஸிடன், செயற்­பாட்டை மேற்­கொள்­கின்­றது.

 

VITAVITE இல் உள்ள விட்­டமின் ஈ புற­ ஊதாக் கதிர்கள் மற்றும் ஏனைய வெளிப்­புற பாதிப்­புக்­க­ளினால் ஏற்­படும் சரும பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து தடுக்­கின்­றது.  BISABOLOL ஒவ்­வாமை சந்­தர்ப்­பங்­களை கட்­டுப்­ப­டுத்­தவும் மற்றும் சரு­மத்தை பிர­கா­ச­மாக்­கு­கின்­றது.

 

சந்­தையில் பல்­வேறு வித­மான வைட்னிங் கிரீம்கள் மற்றும் விட்­டமின் சி யை கொண்டு காணப்­ப­டு­கின்­றன. நாம் அவற்றில் முக்­கி­ய­மாகக் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது அவை உடல் ரீதி­யாக வினைத்­தி­றனை தரக்­கூ­டி­யதா என்­ப­தாகும்.

 

VITAVITE ட்ரிபிள் அக்ஷன் வைட்னிங் சேரம் சிறந்த பரிந்­து­ரை­யாகக் காணப்­ப­டு­வ­தோடு இயற்­கை­யான அழகைத் தரு­வ­தோடு இதனை தினமும் இரவில் பயன்­ப­டுத்­து­வதன் மூலம் எந்­த­வித பாதிப்புமின்றி நீண்­ட­கா­லத்­திற்கு தெளி­வான பள­ப­ளப்­பான சரு­மத்­துடன் வாழ உத­வு­கி­றது. VITAVITE  இல் உள்ள விட்­டமின் சி முகப்­பரு அடை­யாளங்­களில் இருந்து எதிர்ப்பு அழற்சி நட­வ­டிக்­கையை மேற்­கொள்­கின்­றது. 

 

VITAVITE இல் காணப்­ப­டு­கின்ற விட்­டமின் சி எதிர்ப்பு அழற்சி செயற்­பாட்டை மேற்­கொள்­கின்­றது. இது முகப்­ப­ரு­, த­ழும்­பு­களை அகற்­று­வ­தற்கு உத­வு­கின்­றது. அத்­துடன் இது காயங்­களை குணப்­ப­டுத்­து­வ­துடன் அழற்சி ஏற்­ப­டுத்­து­வ­தி­லு­மி­ருந்து ஐபர்­பிக்­மன்­ட­டே­ஷ­னினால் பாது­காக்­கின்­றது.

 

விட்­டமின் E சரு­மத்தை மிரு­து­வா­கவும் மென்­மை­யா­கவும் வைத்­தி­ருப்­ப­தற்கு உத­வு­கி­றது. இது அன்டி ஒக்ஸிடன் ஆகவும், சரும பாதிப்­புக்­க­ளுக்கும் வய­து­ மு­திர்­வு­ட­னான சரு­மத்தின் தோற்­றத்தை மாற்­றி­ய­மைக்க உத­வு­கி­றது. அத்­தோடு சரு­மத்தின் செல் பாதிப்­ப­டை­வதை தடுத்து பாது­காக்­கின்­றது.

 

Bisabolol இயற்கை எதிர்ப்பு அழற்சி சக்­தியை சம்­மோமைல் இனால் சரும எரிச்­சலை குறைத்து, சரும இருப்பை பிர­கா­ச­மாக்­கு­கின்­றது. புத்­து­ணர்வு மற்றும் வினைத்­திறன் எந்­த­வித மாசு அற்­றது, எந்­த­வித பக்­க­வி­ளை­வற்­றது, மிரு­து­வான நறு­மணம்
சரு­மத்தில் ஆழ­மாக ஊடு­ருவிச் சென்று அழ­கான, பள­ப­ளப்­பான தோற்­றத்தை வழங்­கு­கி­றது.

 

சரும ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்தி , சரு­மத்­திற்கு போஷாக்­க­ளிப்­ப­தோடு சுற்­றுப்­புற சூழல் பாதிப்­புக்­களில் இருந்து சரு­மத்தை பாது­காக்­கின்­றது. சரு­மத்­திற்குள் முறை­யாக பர­வு­கி­றது.

 

சுகா­தார முறையில் தனித்­து­வ­மாக பயன்­ப­டுத்­து­வ­தினால் துல்­லி­ய­மான பலன்­களைக் காணலாம். இரவு நேரங்­களில் பயன்­ப­டுத்­து­வ­தினால் சரும பாதிப்­புக்­களை சரி­செய்து, சிறந்த முடி­வு­களைப் பெறலாம்.

 

சிறந்த முடி­வு­களை தரக்­கூ­டிய, சிவப்­ப­ழகைக் கொண்டு மூன்று செயற்­பா­டு­க­ளைக்­கொண்ட ாடுகளைக்கொண்ட தயாரிப்பு. விட்டாவைட் ட்ரிபள் அக்ஷன் வைட்னிங் சேரத்தை (VITAVITE triple action Whitening SERUM) தினமும் இரவு நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் பிரகாசமான, அழகான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.