Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் அட்டை உறுப்­பி­னர்­க­ளுக்கு வியக்­க­வைக்கும் சேமிப்­புக்கள் மற்றும் வட்­டி­யில்லா திட்­டங்கள்
2017-01-10 18:14:40

புத்­தாண்டு தீர்­மா­னங்கள் அனைத்தும் வெற்­றி­க­ர­மாக நிறை­வே­று­வ­தற்கு கவனம் சித­றாமை, சீரான தொழிற்­பாடு, அர்ப்­ப­ணிப்பு, வளங்கள் மற்றும் இவை அனைத்­திற்கும் மேலாக உறு­தி­யான ஒரு திட்டம் ஆகி­யன எமக்குத் தேவைப்­ப­டு­கின்­றன.

 

இப் ­புத்­தாண்டில் நேஷன்ஸ் டிரஸ்ட் அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் மதிப்­பு­மிக்க தனது அட்டை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அவற்றை வழங்க முன்­வந்­துள்­ளது. “எமது அட்டை வாடிக்­கை­யா­ளர்கள் தினந்­தோறும் மேன்­மையை அடைந்து கொள்­கின்­றனர், இருப்­பினும் அவர்கள் இன்னும் அதி­க­மா­ன­வற்றை சாதிப்­ப­தற்­காக அவர்­களை நாம் வலு­வூட்ட விரும்­பு­கின்றோம்.

 

 

இலட்­சி­யங்­களை அடைந்­து­கொள்­வ­தற்கு தேவை­யா­னவை எவை என்­பதை நாம் அறிந்­துள்­ள­துடன், அதனால் ஒரு முழு­மை­யான வங்­கிச்­சேவை அனு­ப­வத்தை வழங்கும் முயற்­சியை முன்­னெ­டுக்­கின்றோம்.

 

இத­னா­லேயே, எமது அட்டை வாடிக்­கை­யா­ளர்கள் சீரான தொழிற்­பாடு, இலக்கு தொடர்பில் கவனம் சித­றாமை மற்றும் தமது வளங்­களின் மூல­மாக உச்சப் பயனைப் பெற்­றுக்­கொள்ளும் திறன் ஆகி­ய­வற்றை அடைந்­து­கொள்­வ­தற்குத் தேவை­யான நிதி­யியல் நெகிழ்­வுப்­போக்­கினை நாம் அவர்­க­ளுக்கு வழங்­கு­கின்றோம்,’ என்று நேஷன்ஸ் டிரஸ்ட் வங்­கியின் அட்­டைகள் பிரிவின் தலைமை அதி­கா­ரி­யான நிமேஷ் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

 

நேஷன்ஸ் டிரஸ்ட் அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் அட்டை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கிடைக்­கப்­பெ­று­கின்ற மகத்­தான சலு­கைகள், 30 சத­வீதம் வரை­யான சேமிப்­புக்கள் மற்றும் வட்­டி­யில்லா தவணைக் கொடுப்­ப­னவுத் திட்­டங்­களின் தொகுப்பு வரு­மாறு:


திரு­மணம்: திரு­மண நிகழ்வு, நகை மற்றும் திரு­மண நிகழ்வு தொடர்­பான சேவை­க­ளுக்கு 15 சத­வீதம் வரை­யான சேமிப்­புக்­க­ளுடன், 20 மாதங்கள் கொண்ட வட்­டி­யில்லா தவணைக் கொடுப்­ப­னவுத் திட்­டங்கள்.

 

பிர­யாணம்: நீங்கள் விரும்பும் எந்த இடத்­திற்குச் செல்­வ­தற்கும் 12 மாதங்கள் கொண்ட வட்­டி­யில்லா தவணைக் கொடுப்­ப­னவுத் திட்­டங்கள்  


வீட்டு அலங்­காரம் மற்றும் மேம்­பா­டுகள் : பரந்த வகை­யி­லான வீட்டு மற்றும் உட்­புற அலங்­கார வர்த்­தக நிறு­வ­னங்­களில் 30 சத­வீதம் வரை­யான சேமிப்­புடன், 20 மாதங்கள் கொண்ட வட்­டி­யில்லா தவணைக் கொடுப்­ப­னவுத் திட்­டங்கள்


ஆரோக்­கியம் மற்றும் உடல்­நலன் : பல்­வேறு உடல்­நல பங்­கா­ளர்­க­ளிடம் 15% வரை­யான சேமிப்­புக்கள்


காப்­பு­றுதி : காப்­பு­றுதித் திட்­டங்­க­ளுக்கு 12 மாதங்கள் கொண்ட வட்­டி­யில்லா தவணைக் கொடுப்­ப­னவுத் திட்டங்கள்


சாதனங்கள் : மொபைல் தொலைபேசிகள், tab சாதனங்கள், மடிகனிணிகள், ஒற்றை வில்லை கொண்ட டிஜிட்டல் கமராக்கள் (DSLR) மற்றும் பல சாதனங்களுக்கு 20 மாதங்கள் கொண்ட வட்டியில்லா தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.