Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கலந்து கொள்ளும் கனேடிய பிரதமர்
2016-02-25 11:46:00

கன­டாவில் இடம்­பெ­ற­வுள்ள ஓரி­னச் ­சேர்க்­கை­யாளர் பேர­ணியில் கனே­டிய பிர­தமர் கலந்து கொள்­ள­வுள்ளார். 

 

 

கன­டாவில் எதிர்­வரும் ஜூலை மாதம் நடை­பெ­ற­வுள்ள மூன்றாம் பாலி­னத்­தவர் மற்றும் ஓரி­னச்­ சேர்க்­கை­யா­ளர்­களின் பேர­ணியில் கலந்து கொள்ள கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ சம்­மதம் தெரி­வித்­துள்ளார். 

 

36ஆவது ஆண்­டாக இந்தப் பேரணி இந்த வருடம் ஜூலை 3ஆம் திகதி நடை­பெற இருக்­கி­றது.

 

இந்த பேர­ணியில் அந்­நாட்டு பிர­தமர் பங்­கேற்க உள்­ளதால் இது வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகக் கரு­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

பிரைடன் டோரன்டோ அமைப்­பினால் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்ற இந்த பேர­ணியில் கலந்து கொள்ளவுள்ள முத­லா­வது பிரதமர் என்ற பெருமையும் இவரையே சாரும் எனவும் கூறப்படுகின்றது. 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.