Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சிறையிலிருந்து சஞ்சய் தத் இன்று விடுதலையாகிறார்; வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு வழங்குகிறார் ரசிகர்
2016-02-25 09:11:59

பிர­பல பொலிவூட் நடிகர் சஞ்சய் தத் சிறை­யி­லி­ருந்து இன்று விடு­த­லை­யா­கு­வதை முன்­னிட்டு, அவரின் ரசி­க­ரான உணவு விடுதி உரி­மை­யாளர் ஒருவர் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இன்று இல­வ­ச­மாக உணவு வழங்க முன்­வந்­துள்ளார்.

 

56 வய­தான சஞ்சய் தத், 1993 ஆம் ஆண்டு மும்­பையில் இடம்­பெற்ற தொடர்­ குண்­டு­வெ­டிப்பு தொடர்­பான வழக்கில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு 5 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

அதை­ய­டுத்து, புனே நக­ரி­லுள்ள சிறைச்­சா­லை­யொன்றில் 42 மாதங்கள் அடைக்­கப்­பட்­டுள்ள சஞ்சய் தத் நன்­ன­டத்தை அடிப்­ப­டையில் இன்று விடு­தலை செய்­யப்­ப­டுவார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இது குறித்து சஞ்சய் தத்தின், திரை­யு­லக சகாக்­களும் அவரின் ரசி­கர்­களும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். 

 

இந் ­நி­லையில், சஞ்சய் தத்தின் தீவிர ரசி­கர்­களில் ஒரு­வ­ரான காலித் ஹக்கீம், தனது உணவு விடு­தியில் விசேட உணவு ஒன்றை இன்று இல­வ­ச­மாக விநி­யோ­கிக்­க­வுள்­ள­தாக அறி­வித்­துள்ளார். 

 

மும்­பை­யி­லுள்ள நூர் மொஹம்­மதி  எனவும் இந்த உணவு விடு­தியில் விசேட கோழிக்­கறி உணவு ஒன்­றுக்கு “சிக்கன் சஞ்சு பாபா” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

இந்த உணவு விடு­தியில் பிரி­யாணி, போன்ற பல் வகை உண­வுகள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­ற­போ­திலும் “சிக்கன் சஞ்சு பாபா” உண­வுக்கு இவ் ­வி­டுதி பெயர் பெற்­றது. 

 

சஞ்சய் தத் இன்று விடு­த­லை­யா­கு­வதை முன்­னிட்டு தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இன்று சிக்கன் சஞ்சு பாபா இலவசமாக வழங்கப்படும் என காலித் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.