Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நெவோடா மாநிலத்தில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி!
2016-02-24 21:28:06

அமெ­ரிக்­காவின்  நெவோடா  மாநி­லத்தில் நடந்த குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்­பாளர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்­றுள்ளார்.

 

நெவோடா மாநி­லத்தில்  ட்ரம்­பிற்கு 46 சத­வீத வாக்­கு­களும், அதற்கு அடுத்­த­ப­டி­யாக மார்க் ரூபி­யோக்கு  23.9  சத­வீத வாக்­கு­களும் டெட் குரூ­ஸூக்கு 23.3  சத­வீத வாக்­கு­களும் கிடைத்­தன.

 

இந்த வெற்­றியின் மூலம் ட்ரம்ப் தொடர்ச்­சி­யாக தனது மூன்­றா­வது வெற்­றியை பதிவு செய்­துள்ளார்.

 

அமெ­ரிக்­காவின் வட­கி­ழக்கு மாநி­ல­மான நியூ ஹாம்­ப்ஷ­யரில் நடை­பெற்ற குடி­ய­ரசு கட்சி வேட்­பாளர் தேர்­தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் தெற்கு கரோ­லினா மாநி­லத்­திலும் வெற்றி பெற்றார்.  

 

இதன் மூலம்  4 மாநி­லங்­களில் இடம்­பெற்ற தேர்­தலில் 3 மாநி­லங்­களில் குடி­ய­ரசு கட்சி சார்­பாக வெற்றி பெற்று முன்­னி­லையில் உள்ளார்.

 

தான் நெவோ­டாவில் வெற்றி பெறுவேன் என்று யாரும் எதிர்­பாக்­க­
வில்லை என்று ட்ரம்ப் கூறி­யுள்ளார். தொடர்ந்து வெற்றி மீது வெற்றிகளைக் குவிக்கப்போவதாகவும் அவர் தெரிவி த்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.