Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இளவரசர் வில்லியமின் அரண்மனை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
2016-02-22 21:22:21

பிரித்­தா­னியா தலை­நகர் லண்­டனில் கென்­சிங்­ட­னி­லுள்ள அரண்­ம­னையில் பணி புரி­வோர்­களின் சம்­ப­ளத்­தினைக் குறைத்­துள்­ளதால் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். 

 

இங்கு அதிக எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் பணியில் ஈடு­பட்டு வரு­கின்ற நிலையில் அவர்­களின் பணி நேரத்­தினைக் குறைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

 

இதனால் அவர்­க­ளது  வரு­மா­னத்தில் 3,000 பவுண் குறையும் வாய்ப்­புள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

 

அரசின் இந்த நட­வ­டிக்­கைக்கு பணி­யா­ளர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.இதனால் அவர்கள் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். 

 

இவர்­களின் வேலை நிறுத்­தத்­தினைத் தொடர்ந்து பொது மற்றும் வணிக சேவை ஒன்­றி­யத்­தினைச்  சேர்ந்­த­வர்கள் அரண்­மனை பணி­யா­ளர்­க­ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.