Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுமா? ஜூன் 23இல் வாக்கெடுப்பு
2016-02-22 09:43:33

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் பிரித்­தா­னியா தொடர்ந்து இருக்­குமா அல்­லது வெளி­யே­றுமா என்­பது குறித்து எதிர்­வரும் ஜூன் 23ஆம் திகதி வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அந்­நாட்டு பிர­தமர்  டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார்.

 

 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் பிரித்­தா­னியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்­பதை ஆத­ரித்து தாம் பிராசாரம் செய்­ய­வுள்­ள­தாக பிரித்­தா­னிய பிர­தமர் நேற்று முன்­தினம் தெரி­வித்­துள்ளார்.

 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் பிரித்­தா­னியா இருக்க வேண்டும் என பிர­தமர் கருத்து தெரி­வித்­தாலும், அதற்கு அமைச்­ச­ர­வையில் பலர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா விலக வேண்டும் என மூத்த அமைச்­சர்கள் சிலரும் வாதிட்­டுள்­ளனர். அவ்­வாறே தாங்கள் பிர­சாரம் செய்­யப்­போ­வ­தா­கவும் அவர்கள் அறி­வித்­துள்­ளனர்.

 

நீண்ட இழு­ப­றி­யுடன் நிறைவ­டைந்த பிரஸெல்ஸ் மாநாட்டில், பிரித்­தா­னியா தொடர்ந்தும் தனது சொந்த நாண­ய­மான பவுணை நிரந்­த­ர­மாக பயன்­ப­டுத்­தவும், சில கடு­மை­யான நிபந்­த­னை­க­ளு­ட­னேயே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் பிரித்­தா­னியா நிலைத்­தி­ருக்க முடியும் எனும் நிலைப்­பாட்டை டேவிட் கெமரூன் எடுத்­துள்ளார்.

 

இது குறித்து கருத்து தெரி­வித்த ஜேர்­ம­னிய சான்­சலர் ஏஞ்­சலா மேர்கல் தாம் வழங்­கி­யுள்ள திட்டம் பிரித்­தா­னியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நீட்டித்திருப்பதற்கான பிரசாரங்களை டேவிட் கெமரூன் மேற்கொள்ள உதவும் என்று கூறியுள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.