Sunday  4 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புகைப்படங்களை உடனடியாக அச்சிடுவதற்கு உதவும் "ஸ்மார்ட்போன் கேஸ்" அறிமுகம்
2015-02-01 11:37:10

புகைப்­ப­டங்­களை உட­ன­டி­யாக அச்­சி­டக்­கூ­டிய அச்சு இயந்­திரம் போன்று செல்­லிடத் தொலை­பே­சி­களை மாற்­றக்­கூ­டிய "செல்போன் கவரை" அமெ­ரிக்க நிறு­வ­ன­மொன்று தயா­ரித்­துள்­ளது.

 

Pryntஎன பெய­ரி­டப்­பட்ட இந்த செல்போன் கவரை ஸ்மார்ட்­போன்­களில் பொருத்­தினால் உட­ன­டி­யாக புகைப்­ப­டங்­களை அச்­சிட முடியும். 

 

தற்­போது செல்­லிடத் தொலை­பே­சி­க­ளி­லேயே பெரும்­பா­லானோர் படம்­பி­டிக்­கின்­றனர்.

 

அவற்றை அச்­சி­டு­வ­தற்கு பதி­லாக பேஸ்புக், இன்ஸ்­கிராம் போன்ற சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து ­கொள்­வ­தற்கே பலர் ஆர்வம் காட்டு­கின்­றனர். 

 

எனினும் புகைப்­ப­டங்­களை உட­ன­டி­யாக  அச்­சி­டு­வ­துக்கு பலர் விரும்­பக்­கூடும் என Prynt நிறு­வனம் நம்­பு­கி­றது.

 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த சாதனம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.