Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எழுத்­துக்­க­ளையும் பேச்­சு­க­ளையும் உட­னுக்­குடன் மொழி­பெ­யர்க்கும் கூகுள் எப்ஸ்
2015-01-15 11:18:04

எழுத்­துக்­க­ளையும் பேச்­சு­க­ளையும் உட­னுக்­குடன் மொழி­பெ­யர்க்­கக்­கூ­டி­ய­தாக புதிய மொழி­பெ­யர்ப்பு எப்ஸ் பதிப்பை கூகுள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளது. 

 

கூகுளின் இந்த மொழி­பெ­யர்ப்பு எப்ஸை அன்ட்­ரோயிட் மற்றும் அப்பிள் ஸ்மார்ட்­போன்­களில் பயன்­ப­டுத்த முடியும்.  பிரெஞ்சு, ஜேர்­ம­னிய இத்­தா­லிய, போர்த்­து­கேய, ரஷ்ய, ஸ்பானிய மொழி­களில் எழு­தப்­பட்­டுள்ள விட­யங்­களை ஆங்­கில மொழிக்கு இந்த அப்ஸ் மூலம் மொழி­பெ­யர்க்க முடியும்.  

 

இலத்­தி­ர­னியில் மொழி­பெ­யர்ப்புத் துறையில் மற்­றொரு மைல்­கல்­லாக இது கரு­தப்­ப­டு­கி­றது. 

 

வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­ப­வர்கள்; பிற­மொ­ழி­களில் எழு­தப்­பட்­டுள்ள அறி­வித்­தல்கள், சமிக்­ஞைகள் போன்­ற­வற்றை புரிந்­து­கொள்­வற்கும் ஆசி­ரி­யர்கள், மருத்­து­வர்கள், பொலிஸார் போன்ற பல்­வேறு தொழிற்­து­றை­யி­ன­ருக்கும் இந்த எப்ஸ் மிக பல­னுள்­ள­தாக இருக்கும் என உலகின் மிகப் பெரிய இணை­யத்­தள நிறு­வ­ன­மான கூகுள் தெரி­விக்­கி­றது. 

 

"ஸ்மார்ட்­போ­னி­லுள்ள கெமரா மூலம் எழுத்­துக்­களை மொழி­பெ­யர்க்­கக்­கூ­டிய வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

இதன் மூலம் இத்­தா­லி­யி­லுள்ள வீதிச்­ச­மிக்­ஞை­யையோ அல்­லது ஸ்பெய்னின் பார்­ஸினோ நகர உணவு விடு­தியின் மெனு­வையோ இல­கு­வாக புரிந்­து­கொள்ள முடியும் என கூகுள் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

 

வேர்ல்ட் லென்ஸ் தொழில்­நுட்­பத்தின் மூலம் இந்த மென்­பொருள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 

கடந்த வருடம் குவெஸ்ட் விஷுவல் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்த தொழில்நுட்பத்துக்கான உரிமையை கூகுள் நிறுவனம் தன் வசப்படுத்தியது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
DHAYANITHY DEVARAJ2015-12-07 13:45:50
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
0
0
dani2015-09-22 17:00:58
this app name is google translate.
0
0
mohamed arshad2015-01-15 23:38:30
Pls what the name of this apps?
0
3
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.