Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
முப்பரிமாண அச்சு இயந்திரம் மூலம் விண்வெளியில் முதல் பொருள் தயாரிப்பு
2014-12-05 21:04:10

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் தடவையாக முப்பரிமாண அச்சு இயந்திரத்தின் (3டி பிரிண்டர்) மூலம் பொருளொன்று அச்சிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்காக, கலிபோர்னியா மாநிலத்திலுள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த முப்பரிமாண அச்சு இயந்திரம் இரு மாதங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

 

 


புவியீர்ப்பு விசையற்ற சூழலில் இந்த முப்பரிமாண அச்சு இயந்திரம் எவ்வாறு செயற்படுகிறது என்பதை ஆராய்வதற்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களை அங்கேயே தயாரித்துக்கொள்ளும் சாத்தியத்தை ஆராய்வதற்காகவும்  இது அனுப்பட்பட்டது.


இந்த மும்பரிமாண அச்சு இயந்திரம் முதல் தடவையாக மேற்படி அச்சு இயந்திரத்தின் பாகமொன்றே  உருவாக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் வாரங்களில் சுமார் 20 பொருட்களை இந்த அச்சு இயந்திரத்தின் மூலம் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் கொமாண்டரான பட்ச் வில்மோர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை ஐரோப்பிய விண்வெளி முகவரகமும் தனது முப்பரிமாண அச்சு இயந்திரமொன்றை அடுத்த வருடம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.