Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஐபோன் 6, அப்பிள்வோட்ச் வெளியாகின
2014-09-10 10:06:33

உலகெங்கும் ஸ்மார்ட் போன் அபிமானிகளால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும் அப்பிள் வோச் ஆகியன நேற்று இரவு வெளியிடப்பட்டன.

 

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கப்பர்ட்டினோ நகரிலுள்ள பிளின்ட் சென்டரில் இவ்வெளியீட்டு விழா நடைபெற்றது.


ஐபோன் 6 ஸ்மார்ட் போன் எப்படியிருக்கும் என்பது குறித்த ஊகங்களும் வதந்திகளும் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த நிலையில் அப்பிள் நிறுவனம் வழக்கம் போல் அமைதி காத்தது.


 திட்டமிட்டபடி, நேற்று செவ்வாய்க்கிழமை தனது புதிய தயாரிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு வைத்தது.
அப்பிள்நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி டிம் குக் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் அப்பிள் வோச் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

 

ஐபோன் 6 ஆனது 4.7 அங்குலம் (11.9 சென்ரிமீற்றர்) திரைகொண்டதாகவும்  ஐபோன் 6 பிளஸ் 5.5 அங்குலம் (14 சென்ரிமீற்றர்) திரை கொண்டதாகவும்  காணப்படுகின்றன.
 ஐபோன் 6 இன் ஆரம்ப விலை 199 டொலர்கள் எனவும் ஐபோன் 6 பிளஸின் ஆரம்ப விலை 299 டொலர்கள் எனவும் அறிவிக்ப்பட்டுள்ளது. அப்பிள் வோச்சின் அறிமுக விலை 349 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.