Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மந்திரப் பொருளாக மக்கள் வழிபட்ட 9,000 வருடங்கள் பழைமையான விண்கல்
2014-07-16 16:16:44

மந்திரப் பொருளாக மக்கள் வழிபட்டுவந்த 9,000 வருடங்கள் பழைமையான விண்கல் ஒன்று போலந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அண்மையில் மீட்கப்பட்டுள்ளது.

 


போலந்து மற்றும் ஜேர்மனியின் எல்லைப் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியதுவமிக்க போமெரனியா பிராந்தியத்திலேயே இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றை தோண்டும்போது அங்கிருந்த சிறிய கூடாரமொன்றில் இக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


மேற்கு போலந்திலுள்ள தொல்பொருள் மற்றும் மனிதவியல் நிறுவனத்தில் தொல்பொருள் ஆய்வாளர்களே இவ்வாராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.


இது வேறு ஒரு உலகத்தில் இருந்து வந்த கல் என அப்பகுதியிலுள்ள மக்கள் அறிந்திருந்ததுடன் அதனை வழிபடவும் செய்துள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல்லுடன் விண்கலினால் உருவாக்கப்பட்ட தாயத்துகள் உள்ளிட்ட மேலும் பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.