Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நாஸாவின் 'பறக்கும் தட்டு'
2014-07-01 16:54:08

அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த சனிக்கிழமை பறக்கும் தட்டு எனக் கூறப்படும் எல்.டி.எஸ்.டி எனும் வேகக்குறைப்பான் ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

 


குறை அடர்த்தியில் ஒலியை விட வேகமாகப் பறக்கும் பொருளின் வேகத்தை கட்டுப்படுத்தும் எல்.டி.எஸ்.டி எனும் இவ்வேகக் குறைப்பான் ஹவாயிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் சோதனை செய்யப்பட்டது.


பலூனூடன் இணைத்து அனுப்பட்ட எல்.டி.எஸ்.டி பின்னர் பிரிந்து மணிக்கு சுமார் 3000 கி.மீ எனும் வேகத்துக்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சயில் இதன் பயன்பாடு மிக அவசியமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.


இருப்பினும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தற்போது இதனை பயன்படுத்தப்போவதில்லை எனவும் மேலும் இரு எல்.டி.எஸ்.டி சோதனை செய்யப்படவுள்ளதாகவும் நாஸாவின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.