Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நோவாவின் கப்பலில் டைனோஸர் எவ்வாறு சென்றது?
2014-06-26 14:32:41

உலகமே வெள்ளத்தினால் மூழ்கிய போது நோவாவின் கப்பலில் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டதாக கிறிஸ்தவம், யூதம் மற்றும் இஸ்லாம் உள்ளிட்ட மதங்கள் நம்புகின்றன.

 


இக்கப்பல் பற்றி தற்போதும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. இ;ந்நிலையில் டைனோஸர் எவ்வாறு நோவாவின் கப்பலில் பயணித்திருக்கும் என்ற கேள்விக்கு சந்தேகத்துக்கிடமான ஏற்றுக்கொள்ளத் தக்க கருத்தொன்றை அமெரிக்க நூதனசாலை வெளியிட்டுள்ளது.


அமெரிக்காவின் இடஹோவிலுள்ள நோர்வெஸ்ட் எனும் அறிவியில் நூதனசாலையின் கட்புல பிரிவு கடந்த 14ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இங்கு பைபிளின் பிரகாரம் 6 நாட்களில் 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கடவுள் பூமியில் உயிர்களைப் படைத்து தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்போது சிறுவர்களுக்கு விளக்கமளிக்க உருவாக்கப்பட்ட வீடியோவிலேயே டைனோஸர் எவ்வாறு பயணித்திருக்கும் என தன்னார்வத் தொண்டர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


'நோவா அறிவாளியாக இருந்திருக்கிறார். வயதான பெரிய டைனோஸர்கள் பொருத்தமற்றது. அவற்றின் வாழ்க்கை காலம் குறுகியது. எனவே சிறிய அல்லது இளம் டைனோஸர் கொண்டு சென்றிருப்பார். அவை இனம் பெருக்கம் செய்யக்கூடியது' என விளக்கியுள்ளார்.


27 அங்குல நீளமான டிப்லொடுகஸ் எனும் சிறிய டைனோஸர் உண்டு என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

'மக்களுக்கு வழங்கப்படாது தணிக்கை செய்யப்பட்டுள்ள அறிவியல் பல காண்பிக்கப்படவிருந்தது' என நூதனசாலையின் பணிப்பாளர் டொக் பென்னாட் கூறியுள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.