Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தென் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட கூகுள் பலூன் இலங்கை வான்பரப்பை வந்தடைந்தது
2016-02-16 22:09:44

கூகுள் நிறு­வ­னத்தின் பாரிய பலூன்கள் மூலம் இலங்­கையில் அதி வேக இணைய சேவை வழங்கும் திட்­டத்தின் முதற்­கட்ட சோதனை நேற்­றைய­தினம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. புரொஜெக்ட் லூன் (Project Loon) என இத்­திட்டம் அழைக்­கப்­ப­டு­கி­றது.

 

 

 

இத்­திட்­டத்தின் முதற்­கட்­ட­மாக 3 பலூன்கள் பரி­சோ­திக்­கப்­ப­ட­வுள்­ளன என இலங்கைத் தகவல் தொடர்­பாடல் தொழில்­நுட்ப முகவர் நிலைய (‘இக்டா’) முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான முகுந்தன் கனகே தெரி­வித்­துள்ளார்.

 

“முத­லா­வது பலூன் நேற்­றைய ­தினம் இலங்கை வான் ­ப­ரப்பை வந்­த­டைந்­தது.

 

இது தென் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து  ஏவப்­பட்­டது” எனவும் ஏ.எவ்.பியிடம் அவர் தெரி­வித்­துள்ளார். 

 

வானில் பறக்கும் ஹீலியம் பலூன் மூலம், அதி­வேக இணைய சேவை வழங்கும் இத்­திட்­டத்தில் 25 சத­வீத பங்­கு­களை இலங்கை அர­சாங்கம் கொண்­டி­ருக்கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­கத்­கது.

 

இத்­திட்­ட­டத்தின் மூலம் இணைய சேவைகளை பரந்தளவிலும் மலிவான வகையிலும் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
Jeya2016-02-16 22:37:31
Super Project
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.