Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சூரியன் தகிக்கும் காட்சி அடங்கிய அற்புத வீடியோவை நாசா வெளியிட்டது
2015-11-04 09:53:36

சூரியனின் தீப்பிளம்புகள் தகிக்கும் காட்சி அடங்கிய அல்ட்ரா எச்.டி. (ஹை டெப்னிஷன்) வீடியோவை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

 

 

சூரியனை நேரடியாக பார்ப்பது கண்களைப் பாதிக்கும் என்பார்கள். ஆனால், அதி உயர் தொழில்நுட்பத்தினால் பதிவுசெய்யப்பட்ட வீடியோவின் மூலம், கண்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சூரியனின் அற்புதமான காட்சிகளை காண முடிகிறது.

 

சூரியனை ஆராய்வதற்காக 2010 ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாசா நிறுவனத்தின் சோலார் டைனமிக்ஸ் ஒப்சவேட்டரி (எஸ்.டி.ஓ.) எனும் தொலைநோக்கியின் மூலம் இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

எஸ்.டீ.ஓ. மூலம் 10 வித்தியாசமான அலைநீளங்களில் சூரியன் படம்பிடிக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு அலைநீளமும் சூரியனின் மேற்பரப்பிலுள்ள வித்தியாசமான வெப்பநிலையை வெளிப்படுத்து வதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

 

மேற்படி வீடியோ 30 நிமிடங்களைக் கொண்டதாகும். இதன் ஒவ்வொரு நிமிட காட்சியையும் பதிவுசெய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.