Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புளூட்டோவை கடந்து சென்ற நாசா விண்கலம்
2015-07-15 11:05:46

அமெ­ரிக்­காவின் நாசா நிறு­வ­னத்­தினால் அனுப்­பப்­பட்ட நியூ ஹொரைஸன்ஸ் எனும் விண்­கலம் சூரியத் தொகு­தி­யி­லுள்ள கடைசி கோளான புளூட்­டோவை நேற்று கடந்து சென்­றது.                                                                                                                                                                     

 

இந்த ஆளற்ற விண்­கலம் 2006 ஜன­வரி மாதம் விண்­வெ­ளிக்கு ஏவப்­பட்­டி­ருந்­தது.

 

நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விநா­டிக்கு 14 கிலோ­மீற்றர் வேகத்தில் இவ்­விண்­கலம் புளூட்­டோவை கடந்து சென்­ற­தாக நாசா அறி­வித்­துள்­ளது.

 

2370 கிலோ­மீற்றர் அக­ல­முள்ள புளூட்டோ கிர­கத்தை விண்­க­ல­மொன்று கடந்­து­சென்­றமை இதுவே முதல் தடவை என்­பதால் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிகழ்­வாக இது அமைந்­துள்­ளது.

 

புளூட்டோ கிர­கத்தின் தரை­யி­லி­ருந்து, 12,500 கிலோ­மீற்றர் தூரத்தில் கடந்து சென்­ற­போது, அக்­கி­ர­கத்தின்   தெளி­வான புகைப்­படம் மற்றும் விஞ்­ஞான தர­வு­க­ளையும் நியூ ஹொரைஸன்ஸ் விண்­கலம்  அனுப்­பி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இத்­திட்­டத்தின் தலைமை விஞ்­ஞா­னி­யான அலன் ஸ்டேர்ன் இது­தொ­டர்­பாக கூறு­கையில், "எமது சூரிய தொகு­தியை  ஆரம்ப ஆய்­வுக்­குட்­ப­டுத்தும் திட்­டத்தை நாம் நிறை­வு­ செய்­துள்ளோம்.

 

50 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி கென்­ன­டியின் கீழ் ஆரம்­பிக்­கப்­பட்ட இத்­திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இன்று ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் தொடர்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.