Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஃபங்கிசோவின் பந்துவீச்சுப் பாணிகள் யாவும் விதிகளுக்கு முரணானவை; ஆய்வு மூலம் உறுதி
2016-03-03 10:33:17

தென் ஆபி­ரிக்க சுழல்­பந்து­வீச்­சாளர் ஆரொன் ஃபங்­கி­சோவின் பந்­து­வீச்சுப் பாணி விதி­க­ளுக்கு முர­ணா­னது என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நிறு­வப்­பட்­டுள்ள பிரிட்­டோ­ரியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் உயர் ஆற்றல் நிலை­யத்தில் நடத்­தப்­பட்ட சுயா­தீன ஆய்­வு­களையடுத்தே அவ­ரது பந்­து­வீச்சுப் பாணி விதி­க­ளுக்கு முர­ணா­னது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

அவ­ரது சகல பந்து வீச்­சு­க­ளின்­போதும் அவ­ரது முழங்கை 15 பாகைக்கும் அதி­க­மாக மடி­வது ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

 

சந்­தே­கத்­திற்­கு­ரிய பந்­து­வீச்சு பாணி தொடர்­பாக முறைப்­பாட்டின் பிர­காரம் உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் ஃபங்­கி­சோ­வுக்கு பந்து வீச தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் நிறு­வனம் தடை விதித்­தி­ருந்­தது.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான முதல் இரண்டு சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட்போட்­டி­க­ளுக்கு ஃபங்­கிசோ தெரிவு செய்­யப்­ப­ட­மாட்டார் என்­ப­தையும் தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் நிறு­வனம் உறுதி செய்­தி­ருந்­தது.

 

எனினும் பந்­து­வீச்சுப் பாணியை திருத்­திக்­கொள்ளும் பொருட்டு தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் நிறு­வ­னத்தின் உயர் ஆற்றல் வெளிப்­பாட்டுப் பிரிவு முகா­மை­யாளர் வினி பார்ன்ஸின் ஆலோ­ச­னை­களைப் பெறு­வ­தற்­காக ஃபங்­கிசோ தொடர்ந்தும் தென் ஆபி­ரிக்க குழாமில் இடம்­பெ­றுவார் என அந் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

 

இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்டிகளில் இவருக்கு பங்குபற்ற முடியுமா, இல்லையா என்பதை அடுத்த வாரம் நடைபெறவுள்ள இரண்டாவது சுயாதீன ஆய்வு தான் தீர்மானிக்கும்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.