Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நீர்­கொ­ழும்பு எயார்போய்ஸ் விளை­யாட்டு கழ­கத்தின் கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில், வோடாஃபோன் கிரிக்கெட் கழகம் சம்­பியன்
2016-03-02 10:20:04

(நீர்­கொ­ழும்பு நிருபர்)

 

நீர்­கொ­ழும்பு எயார்போய்ஸ் விளை­யாட்டு கழகம் ஏற்­பாடு செய்த மென்­பந்து கிரிக்கெட்  சுற்­றுப்­போட்­டியில் வோடாஃபோன் கிரிக்கெட் கழகம் சம்­பி­ய­னா­கி­யது. 

 

இச்­சுற்­றுப்­போட்டி  கடந்த  ஞாயிற்­றுக்­கி­ழமை    நீர்­கொ­ழும்பு கடோல்­கலே விளை­யாட்டு மைதா­னத்தில் நடைப்­பெற்­றது.

 

 

 

தலா 5 ஓவர்­களைக் கொண்ட இப்­போட்­டி­களில், தலா 6 பேர் கொண்ட 16 அணிகள் மோதின. ஒவ்­வொரு அணி­யிலும்  இடம்­பெறும் ஆறு வீர­ர்களில் ஐந்து வீரர்கள்  நீர்­கொ­ழும்பு விஜ­ய­ரத்­தினம் இந்து மத்­திய கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­க­ளாக இருக்க வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

 

இச்­சுற்றுப்  போட்­டியில் வோடாஃபோன் கிரிக்கெட் முத­லி­டத்­தையும் எயார் போய்ஸ் கழகம் இரண்­டா­மி­டத்­தையும் பெற்­றன. 

 

இறுதிப் போட்­டியின் ஆட்ட நாய­க­னாக சதீஸ் தர்சன்,  சுற்­றுப்­போட்­டியின் சிறப்­பாட்­டக்­கா­ர­ராக பெனாட் மோசஸ், சிறந்த பந்து வீச்­சா­ள­ராக முஸ்ரிப் ஆகியோர்  தெரி­வா­கினர்.

 

இந்­நி­கழ்வில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்­பந்து வீச்­சாளர் ரவீந்­திர புஷ்­ப­கு­மார, நீர்­கொ­ழும்பு விஜ­ய­ரத்­தினம் இந்து மத்­திய கல்­லூ­ரியின் அதிபர் புவ­னேஸ்­வர ராஜா,  தொழி­ல­திபர் சிவ­லிங்கம், ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட செய­லாளர் சசி­குமார், உப செய­லாளர்  இசக்கி குமார் ஆகியோர் அதி­தி­க­ளாகக் கலந்து சிறப்­பித்­தனர். 

 

சம்­பி­ய­னான வோடாபோன் கிரிக்கெட் கழக அணியின் தலைவர்  சதீஸ் தர்­ச­னுக்கு விஜ­ய­ரத்­தினம் இந்து மத்­திய கல்­லூ­ரியின் அதிபர் புவ­னேஸ்­வர ராஜா, தொழி­ல­திபர் சிவ­லிங்கம் ஆகியோர் வெற்றிக் கிண்­ணத்தை கைய­ளித்­தனர். இரண்­டா­மிடம் பெற்ற எயார்போய்ஸ் அணியின் தலைவர் சரண் ராஜுக்கு ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட செய­லாளர் சசி­குமார் கிண்­ணத்தை கைய­ளித்தார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.