Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எவ். ஏ. கிண்ண நான்காம் சுற்றில் கொட்டகலை நியூ சோண்டர்ஸ்
2016-03-02 10:15:23

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­படும் கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களின் நான்காம் சுற்றில் விளை­யா­டு­வ­தற்கு கொட்­ட­கலை நியூ சோண்டர்ஸ் கழகம் தகு­தி­பெற்­றுள்­ளது.

 

கொட்­ட­கலை மைதா­னத்தில் நடை­பெற்ற மூன்றாம் சுற்றுப் போட்­டியில் இரத்­தி­ன­புரி நியூ ஸ்டார் கழ­கத்தை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்­றி­கொண்­டதன் மூலம் நியூ சோண்டர்ஸ் கழகம் நான்காம் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

 

நியூ சோண்டர்ஸ் சார்­பாக இரண்டு கோல்­க­ளையும் அரு­மை­நா­யகம் ரொஹான் புகுத்தினார்.

 

இதே­வேளை புத்­தளம் லிவர்பூல் கழ­கத்­திற்கும் யங் பீஸ் கழ­கத்­திற்கும் இடையில் நடை­பெற்ற மற்­றொரு மூன்றாம் சுற்றுப் போட்­டியில் லிவர்பூல் கழகம் 6 – 2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று நான்காம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

 

வெஹெர மைதா­னத்தில் நடை­பெற்ற போட்­டியில் ரேஞ்சர்ஸ் கழ­கத்தை 6 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் கேகாலை செரெண்டிப் கழகம் வெற்­றி­கொண்­டது.

 

வவு­னி­யாவில் நடை­பெற்ற இரண்டாம் சுற்றுப் போட்­டியில் அல் ஹிரா கழ­கத்தை 5 – 4 என்ற பெனல்டி அடிப்­ப­டையில் வெற்றிகொண்ட வவுனியா யங் ஸ்டார்ஸ் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.