Tuesday  24 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கிரிக்கெட் ‘முப்பெரும் சக்தி’யில் கிளார்க் வகித்த பாத்திரம் பிரித்தானிய நாடாளுமன்றம் விளக்கம் கோரவுள்ளது
2016-03-02 09:30:35

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையை ‘முப்­பெரும் சக்­தி’கள் பொறுப்­பேற்­ற­போது இங்­கி­லாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் கய்ல்ஸ் கிளார்க் வகித்த பாத்­திரம் குறித்து பிரித்­தா­னிய நாடா­ளு­மன்றம் விளக்கம் கோர­வுள்­ளது.

 

இது குறித்து விளக்கம் கோரும் வகையில் கய்ல்ஸ் கிளார்க்­கிற்கு கலா­சார ஊடகம் மற் றும் விளை­யாட்­டுத்­து­றைக்­கான நாடா­ளு­ மன்றத் தெரிவுக் குழு அழைப்பு விடுக்­க லாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் 2014 பெப்­ர­வரி மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சர்ச்­சைக்­கு­ரிய கட்­ட­மைப்பு மாற்­றங்­க­ளின்­போது கிளார்க் வகித்த பாத்­திரம் குறித்தே அவ­ரிடம் விளக்கம் கோரப்­ப­ட­வுள்­ளது.

 

இந்த சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­க­ளின்­போது ‘முப்­பெரும் சக்­தி’­க­ளான இங்­கி­லாந்து, இந்­தியா, அவுஸ்­தி­ரேயா ஆகி­யன கிரிக்கெட் விளை­யாட்­டுத்­து­றையின் நிதி சார்ந்த முக்­கிய விட­யங்­களைப் பொறுப்­பேற்­றி­ருந்­தன.

 

எவ்­வா­றா­யினும் இந்த விசா­ர­ணைகள் உயிர்த்த ஞாயி­றுக்கு முன்னர் நடை­பெ­றாது என கரு­தப்­படும் அதே­வேளை, அதற்­கான நாள் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­ வில்லை.

 

மேலும் ‘முப்­பெரும் சக்தி’­ களின் செயற்­பா­டு­களில் இங் ­கி­லாந்து கிரிக்கெட் சபை யின் பங்­க­ளிப்பு என்ன­வென்பது குறித்து கிளார்க் கிடம் மூடிய கத­வு­க­ளுக்குள் விளக்கம் கோரப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இது இவ்­வா­றி­ருக்க, சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் ஆளு­மையில் பெரும் பகுதி இங்­கி­லாந்து, இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளுக்கு வழங்­கப்­பட்­டதை சித்­த­ரிக்கும் வகையில் தயா­ரிக்­கப்­பட்ட ஆங்­கிலத் திரைப்­ப­டத்­திற்கு ‘டெத் ஒவ் ஏ ஜென்ட்ல்மன்’ (ஒரு கண­வானின் மரணம்) என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது.

 

 

இந்த திரைப்­ப­டத்­திற்கு லண்­டனில் நடத்­தப்­பட்ட விளை­யாட்­டுத்­துறை ஊட­க­வி­ய­லா­ளர்கள் சங்க விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த விவ­ரணத் திரைப்­படம் விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

 

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் அடுத்த தேர்தல் ஜூன் மாதம் நடை­பெ­றும்­போது அவைத் தலைவர் பத­விக்கு இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை­யி னால் கிளார்க்கின் பெயர் பிரே­ரிக்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் அவர் கடு­மை­யாக கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்றார். 

 

குறிப்­பாக என். சிறி­னி­வாசன் இரட்டைப் பத­வி­க­ளி­லி­ருந்து (ஐசிசி, பிசி­சிஐ) விலக நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டதைத் தொடர்ந்தே க்ளார்க் அதி­க­மாக கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்றார்.

 

இதே­வேளை, ‘கிரிக்கெட்டை மாற்­றவும்’ எனக் கோரிக்கை விடுத்து இங்கிலாந்துக் கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையி லான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யின்போது லண்டன் ஓவல் மைதானத்திற்கு வெளியில் கொலின்ஸ், கிம்பர் ஆகிய இரு வரும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.