Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கத்தார் பகிரங்க டென்னிஸில் கார்லா சம்பியன்
2016-03-01 11:47:12

கத்தார் பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் மகளிர் ஒற்­றையர் சம்­பியன் பட்­டத்தை ஸ்பெய்னின் கார்லா நவாரோ வென்­றெ­டுத்தார்.

 

 

லட்­வி­யாவின் ஜெலெனா ஒஸ்­டா­பென்­கோவை இறுதிப் போட்­டியில் எதிர்த்­தா­டிய கார்லா 2 – 1 என்ற செட் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னானார்.

 

முத­லா­வது செட்டில் 1 – 6 என தோல்வி அடைந்த கார்லா, அடுத்த இரண்டு செட்­க­ளி லும் தலா 6 – 4 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­ பெற்று சம்­பியன் பட்­டத்தை உறு­தி­செய்து­ கொண்டார். 

 

மகளிர் டென்னிஸ் சங்கப் போட்­டி­களில் கார்லா வென்­றெ­டுத்த இரண்டாவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.