Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தியை வெளிப்படுத்திய விராத் கோஹ்லிக்கு அபராதம்
2016-03-01 10:02:49

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆசிய கிண்ண லீக் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளை மீறியமைக்காக இந்திய துடுப்பாட்டக்காரர் விராத் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 30 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 


மொஹமத் சமியின் பந்து வீ;ச்சில் எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்து எல். பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்ததாக மத்தியஸ்தர் ருச்சிர பல்லியகுரு தீர்ப்பு வழங்கினார்.


இந்தியாவின் 15ஆவது ஓவரில் இந்த ஆட்டமிழப்பு இடம்பெற்றது. எனினும் மத்தியஸ்தரின் தீர்ப்பு தவறானது என்பதை உணர்த்துவதுபோல் பந்து தனது மட்டையில்தான் முதலில் பட்டது என்பதை மத்தியஸ்தருக்கு காட்டியவாறு கோஹ்லி ஆடுகளம் விட்டகன்றார்.


இது தொடர்பாக விசாரணை நடத்திய போட்டி பொதுமத்தியஸ்தர் ஜெவ் குரோ அவருக்கு அபராதம் விதித்தார்.


விசாரணையின்போது கோஹ்லி தனது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்தே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.