Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அட்டாளைச்சேனை பைனா கழகம் சம்பியன்
2016-03-01 09:54:08

(தம்­பட்டை நிருபர்)


ஒலுவில் இலவன் ஸ்டார் விளை­யாட்டுக் கழ­கத்தின் ஏற்­பாட்டில் அம்­பாறை மாட்­டத்­தி­லுள்ள 48 கழ­கங்கள் பங்­கு­பற்­றிய மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில் அட்­டா­ளைச்­சேனை பைனா விளை­யாட்டுக் கழகம் சம்­பி­ய­னா­கி­யது.

 

 

இறுதிப் போட்டி கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை (26) ஒலுவில் அல் - ஹம்றா மைதா­னத்தில் நடை­பெற்­றது. இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அட்­டா­ளைச்­சேனை பைனா அணி­யினர் 5 நிர்­ண­யிக்­கப்­பட்ட 6 ஓவர்கள் நிறைவில் 5 விக்­கெட்­களை இழந்து 54 ஓட்­டங்­களைப் பெற்­றனர்.

 

பதி­லுக்கு வெற்றி நோக்கி துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ ஸ்டார் அணி­யினர் குறிப்­பிட்ட ஓவர்கள் நிறைவில் 47 ஓட்­டங்­களைப் பெற்­றனர்.

 

இறு­திப்­ போட்­டியில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு பரி­சு­களை வழங்கி வைத்தார்.

 

 

பைனா அணி­யி­ன­ருக்கு வெற்­றிக்­கிண்­ணத்­துடன் 10 ஆயிரம் ரூபா பணப்­ப­ரிசும் நியூ ஸ்டார் அணி­யி­ன­ருக்கு இரண்­டா­மி­டத்­துக்­கான கிண்­ணத்­துடன் 5 ஆயிரம் ரூபா பணப்­ப­ரிசும் வழங்­கப்­பட்­டது.

 

இந்­ நி­கழ்வில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்­சரின் இணைப்புச் செய­லாளர் ஏ.எல்.நபீல் அமைச்­சரின் ஊடகச் செய­லாளர் எஸ்.எல்.முனாஸ் நியூ ஸ்டார் மற்றும் ஹீரோஸ் விளை­யாட்டுக் கழ­கங்­களின் தலை­வர்­க­ளான எம்.ஐ.எம்.றியாஸ் ஏ.எச்.ஹம்சாசனூஸ் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஆசிரியர் எம்.ஹமீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.