Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக பெண் மத்தியஸ்தர்கள்
2016-02-29 11:09:55

இந்­தி­யாவில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இரண்டு பெண் மத்­தி­யஸ்­தர்­களும் கட­மை­யாற்­ற­வுள்­ளனர்.

 

இப் போட்­டி­களை முன்­னிட்டு பெய­ரி­டப்­பட்­டுள்ள 31 மத்­தி­யஸ்­தர்­களில் இருவர் பெண்கள் ஆவர்.

 

இதன் மூலம் உலக இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் முதல் தட­வை­யாக பெண்கள் மத்­தி­யஸ்தம் வகிக்­க­வுள்­ளனர்.

 

நியூ­ஸி­லாந்தின் கெத்தி குரொஸ் அவர்­களில் ஒரு­வ­ராவார். இவர் 2000, 2009, 2013 ஆகிய வரு­டங்­களில் நடை­பெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்­டி­களில் மத்­தி­யஸ்­த­ராக பணி­யாற்­றிய அனு­பவம் வாய்ந்­தவர்.

 

இவர், பாகிஸ்­தா­னுக்கும் பங்­க­ளா­தே­ஷுக்கும் இடையில் சென்­னையில் எதிர்­வரும் மார்ச் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் மத்­தி­யஸ்­த­ராக கட­மை­யாற்­ற­வுள்ளார்.

 

அத்­துடன், அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த கிளயார் பொலோசக். மொஹா­லியில் மார்ச் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நியூ­ஸி­லாந்­துக்கும் அயர்­லாந்­துக்கும் இடையிலான போட்டியில் மத்தியஸ்தம் வகிக்கவுள்ளார். இவர் சிட்னி நகரைச் சேர்ந்த ஆசிரியை ஆவார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.