Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு பணப்பரிசுகள்
2016-02-29 10:31:02

இந்­தி­யாவின் அஸாம் மற்றும் மேகா­லயா மாநி­லங்­களில் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்களை வென்ற நூற்­றுக்கும் மேற்­பட்ட இலங்கை வீர, வீராங்­க­னை­க­ள் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மையில் பணப்­ப­ரி­சுகள் வழங்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டனர்.

 

 

தங்கப் பதக்கம் ஒன்­றுக்கு 5 இலட்சம் ரூபா வீதமும் வெள்ளிப் பதக்கம் ஒன்­றுக்கு 3 இலட்சம் ரூபா வீதமும் வெண்­கலப் பதக்கம் ஒன்­றுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதமும் வழங்­கப்­பட்­டன.

 

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர ஏற்­பாடு செய்­தி­ருந்த இவ் வைபவம் அலரி மாளி­கையில் நடை­பெற்­றது.

 

 

இந்­திய உயர் ஸ்தானிகர் வை.கே. சின்ஹா, விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகி­யோரும் இந்­ நி­க­ழ்வில் பங்­கு­பற்­றினர்.

 

தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் நீச்சல் போட்­டி­களில் சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்­கங்­களை வென்ற மெத்யூ அபே­சிங்க, தெற்­கா­சி­யாவின் அதி­வேக மங்கை என்ற புகழை ஈட்­டிக்­கொண்ட ருமே­ஷிக்கா ரட்­நா­யக்க ஆகியோர் தங்களுக்கான பணப்பரிசுகளை ஜனாதிபதியிடமிருந்து பெறுவதைப் படங்களில் காணலாம்.  

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.