Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
காதல் விவகாரத்தால் ஒருவர் கொலை; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு மரண தண்டனை
2017-01-12 09:51:52

(ரெ.கிறிஷ்ணகாந்)

 

மாத்தறை - கந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித் துள்ளது.

 

2009 ஜனவரி 15 ஆம் திகதி கந்தர கோட்டேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை ஒன்று டன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி ­
க­ளுக்கே மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

 

காதல் தொடர்பு கார­ண­மாக ஏற்­பட்ட பிரச்­சி­னையின்போது கூரிய ஆயு­தங்­க­ளினால் தாக்கி 44 வய­தான நப­ரொ­ரு­வரை கொலை செய்­தமை தொடர்பில் ஒரே குடும்­பத்தை சேர்ந்த பெண்­ணொ­ருவர் உட்­பட ஐவர் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்­தனர்.

 

இவ் ­வ­ழக்கு தொடர்­பான விசா­ர­ணைகள் நேற்­றைய தினம் மாத்­தறை மேல் நீதி­மன்ற நீதி­பதி தமித் தொட­வத்த முன்­னி­லையில் விசா­ர­ணை க்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டவேளையிலேயே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.