Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உயிரிழந்த கணவனின் சடலத்துடன் வீட்டில் 10 நாட்கள் வாழ்ந்த பெண்!
2016-03-04 08:06:51

(ஆர்.கிறிஷ்­ணகாந்)

 

தெர­ணி­ய­கல மாலி­பொட திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் பெண் ஒருவர் தனது கண­வனின் சட­லத்­து டன் 10 நாட்­க­ளுக்கும் மேலாக வீட்டில் வசித்து வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இத் தம்­ப­தி­யினர் 15 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்து கொண்டு திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் சிறிய குடிசை ஒன்­றினை அமைத்து இவர்கள் இருவர் மாத்­திரம் வசித்து வந்­துள்­ளனர்.

 

நீண்­ட­கா­ல­மாக நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த தனது கண­வரை குறித்த பெண் பரா­ம­ரித்து வந்­துள்­ள­துடன், பெரிதும் சிர­மப்­பட்டு கண­வ­னுக்கு தேவை­யான மருந்து மாத்­தி­ரை­க­ளையும் பெற்றுக் கொடுத்­துள்ளார்.

 

இவ்­வா­றி­ருக்­கையில் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் அவ­ரது கணவன் உயி­ரி­ழந்­துள்ளார்.

 

கண­வனின் பிரிவால் மன­ரீ­தி­யாக பாதிப்­ப­டைந்த குறித்த பெண் தனது கண­வனின் உயி­ரி­ழப்பு குறித்த யாரி­டமும் தெரி­விக்­காது சட­லத்தை வீட்­டி­னுள்­ளேயே வைத்து வழமை போன்று அன்­றாட செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­துள்­ள­துடன் சுமார் 10 நாட்­க­ளுக்கு அதி­க­மாக சட­லத்­துடன் இருந்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது.

 

அப் பெண்ணின் வீட்­டுக்கு அயலில் வசித்து வரும் நப­ரொ­ருவர் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­பாக அவ்­ வ­ழி­யாக சென்­றி­ருந்த வேளையில் அவ் வீட்­டி­லி­ருந்து துர்­மணம் வீசி­ய­மையால் சந்­தேகம் கொண்டு வீட்­டுக்குள் சென்ற பார்த்த வேளையில் அழு­கிய நிலையில் அந் நபரின் சட­லத்­தினை கண்­டு­பி­டித்­துள்ளார்.

 

பின்னர் தெர­ணி­ய­கல பொலி­ஸா­ருக்கு அறிவிக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இந் நபர் சுகயீமடைந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.