Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பல்வேறு திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானவருக்குப் பிணை!
2016-03-03 20:46:44

(கந்தளாய் மேலதிக நிருபர்) 

 

திருகோணமலை பிரதேசத்தில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில்  விடுதலை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா   உத்தரவிட்டார்.    

 

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 42வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.    

                       

திருகோணமலை  பாலையூற்று, லிங்கநகர் மற்றும் உப்புவெளி போன்ற பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள்,மற்றும் வீட்டில் உள்ள உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை பொலிஸார் குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவினை நீதிவான் உத்தரவிட்டார்.                  

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.