Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மாணவியின் வலது காலில் சத்திர சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலை சத்திர சிகிச்சை செய்த டாக்டர்கள் - பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்
2016-03-03 08:07:49

(வத்­து­காமம் நிருபர்)

 

வலது காலில் சத்­திர சிகிச்சை மேற்­கொள்­வ­தற்­காக பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட 14 வயது பாட­சாலை மாண­வியின் இடது காலை சத்­திர சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் பேரா­தனைப் பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

 

இந்தச் சம்­பவம் குறித்து பேரா­தனை பொலிஸில் பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் தந்தை முறைப்­பாடு செய்­துள்ளார்.

 

பிலி­மத்­த­லாவை விஜே­துங்க மாவத்­தையில் வசிக்கும் 14 வயது பாட­சாலை மாணவி தனது  வலது காலில் காணப்­பட்ட ஒரு குறை­பாடு கார­ண­மாக சிகிச்சை பெற்று வந்­துள்ளார்.

 

கடந்த 20 ஆம் திகதி  பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் 16 ஆம் விடு­தியில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

 

பின்னர் சத்­திர சிகிச்சை மேற்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்ட டாக்­டர்கள்  சத்­திர காலை மாற்றி சத்­திர சிகிச்சை மேற்­கொண்­டுள்னர்.

 

இது தொடா­பாக வைத்­தி­ய­சாலை டாக்­ட­ருக்குத் தெரி­யப்­ப­டுத்­திய போது சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.