Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இரண்டரை வயது ஆண் குழந்தை துஷ்பிரயோகம்: வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மிரிஹானயில் கைது!
2016-03-03 08:01:04

(ஆர்.கிறிஷ்­ணகாந்)

 

இரண்­டரை வயது ஆண் குழந்­தையை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய வீட்டு பணிப் பெண் ஒரு­வரை மிரி­ஹான பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

 

மிரி­ஹான பிர­தே­சத்தை சேர்ந்த குறித்த பிள்­ளையின் தாய் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்றி வந்­துள்ளார். 

 

இந் ­நி­லையில் தான் தொழி­லுக்கு செல்­கின்­ற­மையால் தனது பிள்­ளையை கவ­னித்துக் கொள்­வ­தற்­காக பெண்­ணொ­ரு­வரை தனது வீட்டில் வேலைக்­காக அமர்த்­தி­யுள்ளார்.

 

பிள்ளையின் தாய் வீட்­டி­லி­ருந்து தொழி­லுக்கு சென்ற பின்னர் குறித்த பிள்­ளையை இப் பெண் சில கால­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்கி வந்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது.

 

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் இந்தப் பணிப்பெண் தனக்கு திரு­மணம் நடக்­க­வி­ருப்­ப­தாக வீட்­டா­ரிடம் கூறி­விட்டு விடு­முறை பெற்றுச் சென்­றுள்ளார்.

 

அவர் சென்று சில நாட்­க­ளை­ய­டுத்து பிள்ளை கடும் சுக­யீ­ன­ம­டை­யவே பெற்றோர் பிள்­ளையை வைத்­தி­ய­ரிடம் அழைத்துச் சென்­றுள்­ளனர்.

 

இதன்­போது தனக்கு நடந்த விடயம் தொடர்பில் பிள்­ளையால் வைத்­தி­ய­ரிடம் விப­ரிக்க முடி­யாமல் போனதைத் தொடர்­ந்து மேலும் சில வைத்­தி­யர்களை ஈடு­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­க­ளி­லி­ருந்து பிள்­ளையின் உடலில் வன்­பு­ணர்­வினால் ஏற்­பட்­டி­ருந்த காயங்­களை கண்­ட­றிந்­துள்­ளனர்.

 

இதன் மூலம் குறித்த பிள்ளை பிறி­தொரு நபரின் மூலம் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

 

இச் சம்­பவம் தொடர்பில் மிரி­ஹான சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த பணிப்பெண்னை மறுபடியும் வீட்டுக்கு வரவழைத்து அவரை கைது செய்திருந்தனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.