Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பொகவந்தலாவ காட்டு பிரதேசத்தில் மாணிக்கக் கல் தோண்டிய ஏழு பேர் கைது!
2016-03-02 21:32:16

(க.கிஷாந்தன், மடவளை நிருபர்)

 

 

பொக­வந்­த­லாவ பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பொக­வந்­த­லாவ மாவெலி காட்டில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் மாணிக்­கக் கல் அகழ்ந்து கொண்­டி­ருந்த ஏழு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.  

 

இர­க­சியத் தக­வ­லை­ய­டுத்து முதலாம் திகதி இரவு பொக­வந்­த­லாவ பொலி­ஸா­ரினால் இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

 

இந்தப் பகு­தியில் இவர்கள் பல நாட்­க­ளாக இவ்­வாறு சட்­ட­விரோத மாணிக்­கக் கல் அகழ்வில் ஈடுப்­பட்டு வந்­துள்­ளனர்.

 

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்த மாணிக்­கக் கல் அகழ்­விற்கு பயன்­ப­டுத்­திய பல உப­க­ர­ணங்­களும் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

 

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பொக­வந்­த­லாவ கெம்­பியன் ஓல்டி பகு­தியை சேர்ந்­த­வர்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

 

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களை பொலிஸ் பிணையில் விடு­வித்­துள்­ள­தா­கவும் எதிர்­வரும் காலங்­களில் ஹட்டன் நீதவான் முன்­னி­லையில் வழக்கு தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருப்­ப­தா­கவும் பொக­வந்­த­லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.