Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் துமிந்த, பிரசன்ன உட்பட பலருக்குப் பதிலாக புதிய முகங்கள்!
2016-03-02 10:35:58

(ப.பன்­னீர்­செல்வம்)

 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் புதிய தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­ம­னங்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் திங்­கட்­கி­ழமை வழங்­கப்­பட்ட நிலையில்  அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க ஹேவா­ஹட்ட தொகுதி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.  

 

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோகப் பூர்வ வாசஸ்­த­லத்தில்  இடம்­பெற்ற நிகழ்­வி­லேயே ஜனா­தி­ப­தியும் சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­நிய­ம­னங்­களை வழங்­கினார்.

 

இந்­நி­கழ்வில் சுதந்­தி­ரக்­கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக மற்றும் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரு­மான பி.பீ.அபே­கோனும் கலந்­து­கொண்­டனர். ஜனா­தி­பதி வழங்­கிய நிய­ம­னங்கள் கீழ்­வ­ரு­மாறு  

 

தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­மனம்
கொழும்பு மாவட்டம்

 

மஹ­ர­கம – மாகாண முத­ல­மைச்சர் இசுரு தேவப்­பி­ரிய பெரேரா.

தெஹி­வளை – சட்­டத்­த­ரணி கீர்த்தி உட­வத்தை.

கொழும்பு மேற்கு – மாகாண சபை உறுப்­பினர் ஹெக்டர் பெத்­மஹே.

கொலன்­னாவ – கொட்­ட­கா­வத்­தை, முல்­லே­ரியா  பிரதேச சபையின் தலைவர் பிர­சன்ன குண­சிங்க சோலங்­க­ஆ­ராச்சி.

அவி­சா­வளை  –  சுமித் விஜ­ய­முனி சொய்ஸா.

 

கம்­பஹா மாவட்டம்

மினு­வாங்­கொடை – ருவன் ரண­துங்க.

மீரி­ஹம (இணைந்த) – சஞ்­சய சிறிவர்த்­தன.

 

களுத்­துறை மாவட்டம்

பாணந்­துறை  – அமைச்சர் மகிந்த சம­ர­சிங்க. 

அக­ல­வத்தை  –  மேல்­மா­காண சபை அமைச்சர் ரஞ்சித் சோம­வன்ச.

களுத்­துறை (இணைந்த)  –  மேல்­மா­காண சபை அமைச்சர் சுமித் லால் மென்டிஸ்.

 

மாத்­தறை மாவட்டம்

மாத்­தறை  –  தென்­மா­காண சபைக் கல்வி அமைச்சர் சந்­திம பெம்சித் ராஜ­புத்ர.

 

கண்டி மாவட்டம்

ஹேவா­ஹட்ட –  அமைச்சர் எஸ்.பீ.திஸா­நா­யக்க.

செங்­க­ட­கல –  மாகாண சபை அமைச்சர் திலின பண்­டார தென்­னக்கோன்.

உடு­நு­வர  –  மத்­திய மாகாண சபை உறுப்­பினர் மானெல் பண்­டார அபே­ரத்ன. 

கண்டி  – மகிந்த அபேகோன்.

அக்­கு­ரண  –  மொகமட் சம்சான்.

 

திரு­கோ­ண­மலை மாவட்டம்

சேரு­வில  –  நளீன் குண­வர்­தன.

 

மாவட்ட அமைப்­பா­ளர்கள் நிய­மனம்

கொழும்பு மாவட்டம்  –  சுஜீவ சந்­தி­ர­சிறி

கம்­பஹா மாவட்டம்  – அஞ்சு ஸ்ரீ ஷாம் பெரேரா

களுத்­துறை மாவட்டம் - அசங்க எதிர்வீர

காலி மாவட்டம்  – மாகாண சபை உறுப்பினர் சன்ன சாலிய மென்டிஸ் மற்றும் திசர குணசிங்க 

மாத்தறை மாவட்டம்  – பஸந் யாப்பா அபேவர்தன மற்றும் நளீன் ரணவீர.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.