Thursday  8 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
82 மீற்றர் தூரம் டிப்பர் வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர் - திருக்கோவில் தாண்டியடியில் சம்பவம்
2016-03-02 10:24:51

(திருக்­கோ­வில்-எஸ்.கார்த்­தி­கேசு,ஹரன்)

 

அம்­பாறை திருக்­கோவில் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தாண்­டி­யடி நேரு­புரம் பிர­தான வீதியில் நேற்று  இடம்­பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் என திருக்­கோவில் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

இவ்­வி­பத்தில் திருக்­கோவில் மண்­டானை கிரா­மத்தைச் சேர்ந்த மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான 37வயதான குடும்­பஸ்­தரே மர­ண­ம­டைந்­துள்ளார்.

 

மர­ண­ம­டைந்த நபர் மீன்­பி­டித்து விட்டு வீடு நோக்கி துவிச்­சக்­க­ர­வண்­டியில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது பொத்­துவில் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து  அவரை  சுமார் 82மீற்றர் துரம் வரை இழத்து சென்­றுள்­ளது.

 

திருக்­கோவில் பொலிஸார் டிப்பர் வாகன சார­தியை கைது செய்­துள்­ள­துடன் இவ்­வி­பத்து தொடர்­பான விசா­ர­ணையை மேற்­கொண்டு வரு­கின்­றனர். சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்ட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.