Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
லொத்தரில் 5 கோடி ரூபாவை வென்றவர் 80 மி. கிராம் ஹெரோயினுடன் கைது!
2016-03-02 08:33:28

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் மூலம் ஐந்து கோடி ரூபாவை பரிசாக வென்ற ஒருவர் 80 மில்லி கிராம் போதைப் பொருளளுடன் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் நேற்று முன்தினமிரவு அநுராதபுரம் புனிநகர பிரதேசத்தில் கைது செய்யப்படார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

அநுராதபுரம் -கல்கடவெல பிரதேசத்தைச் சேர்ந்த  இந்த நபர் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் மூலம் ஐந்து கோடி ரூபாவை வென்ற பின்னர்  போதைப் பொருள் பாவனைக்கு  ஆளாகி உள்ளமை விநாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 

பரிசாக பணத்தைக் கொண்டு இவர் அதிகளவில் போதைப் பொருளை கொள்வனவு செய்து உபயோகித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.