Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் செயலாளர் பதவி நீக்கம் - பதவி நீக்க தீர்மான காரணம் மர்மம் என்கிறார் லெஸில்
2016-03-02 08:25:27

(எம்.எப்.எம். பஸீர்)

 

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனுப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் ஊடாக அவர்  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த கடிதத்தில் லெஸில் டி சில்வா பதவி விலக்கப்படுவதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

 

இந்நிலையிலேயே நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி நீக்கப்ப்ட்டுள்ளார்.

 

இது தொடர்பில்  லெஸில் டி சில்வா எமக்கு கருத்து் தெரிவிக்கயைில், ' பதவி நீக்கம் தொடர்பில் கடிதம் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டது.

 

அதில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனது சேவையில் அவர்கள் திருப்தியில்லாமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அந்த தீர்மானம் எட்டப்படுவதற்கான காரணமே மர்மமாக உள்ளது என்றார்.

இதேவேளை,  பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின்  புதியசெயலாளராக எச். டபிள்யூ. குணதாச நிமிக்கப்பட்டுள்ளார் 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.