Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அருட்தந்தை கீத பொன்கலன் அகால மரணமானார்
2016-03-01 11:13:20

(வாஹிட் ஏ. குத்தூஸ், எம். செல்வராஜா, தாஹிர் மொஹமட்)    
    
பதுளை உஸ்கொட் நிலைய ஸ்தாபகரும், பண்டாரவளை லியோமார்கா ஆசிரமத்தின் ஸ்தாபகத் தலைவருமான அருட்தந்தை கீத பொன்கலன் (80) அகால மரணமானார்.

 

இவர், பண்டாரவளையிலிருந்து திருகோணமலை சென்ற வேளையில் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது,  அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

 

ஆன்மீக ரீதியில் தமத பயணத்தை ஆரம்பித்த அருட்தந்தை கீத பொன்கலன் மலையக மக்களின் மேம்பாடுகளுக்காக, தன்னை அர்ப்பணித்து செயல்பட்டு வந்தவராவார்.

 

மலையக ஆய்வாளரான இவர் 20க்கு மேற்பட்ட மலையக நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளதுடன் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவராவார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.