Friday  9 Dec 2016  
Verified Web
CONTACT US
trailer-header
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
ஜெயரம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிக்கும் 'போகன்' ட்ரெய்லர்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
லியனார்டோவுக்கு ஒஸ்கார் விருது கிடைத்தது; 88 ஆவது ஒஸ்கார் விருதுகள் விபரம்:
2016-02-29 11:02:40

88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது லியனார்டோ டி கெப்ரியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 லியனார்டோ டி கெப்ரியோ விருதை பெற்றுக்கொண்டபோது...


 

 

டைட்டானிக் திரைப்படப் புகழ் நடிகரான லியனார்டோவுக்கு இதுவரை ஒஸ்கார் விருது கிடைக்கவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக இருந்தது. இம்முறை 'ரெவனன்ட்' படத்தில் நடித்தமைக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது.

 

அப்படத்தை இயக்கிய அலெஜான்ட்ரோ இன்னாரிட்டு சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.


சிறந்த நடிகைக்கான விருதை 'தி ரூம்' படத்தில் நடித்த ப்றீ லார்சன் வென்றுள்ளார். சிறந்த படத்துக்கான விருதை 'ஸ்பொட்லைட்' வென்றது.

 

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இவ்விழாவில் விருதொன்றை கையளித்தமை குறிப்பிடத்தக்கது. சிறந்த பிலிம் எடிட்டிங்கிற்கான விருது 'மெட்மெக்ஸ் : ப்யூரி றோட்' படத்துக்கு வழங்கப்பட்டது. அப்படத்தின் எடிட்டர் மார்கரெட் சிக்ஸலிடம் இவ்விருதை பிரியங்கா சோப்ரா கையளித்தார்.

 

88 ஒஸ்கார் விருது விழாவில் விருதுகளை வென்றோர் விபரம்:

 

Best Picture: Spotlight

 

Best Actor in a Leading Role: Leonardo Dicaprio

 

Best Actress in a Leading Role:  Brie Larson, The Room

 

Best Director: The Revenant, Alejandro González Iñárritu

 

Best Original Song: Writing’s on the Wall, Sam Smith, Jimmy Napes for Spectre

 

Best Foreign Language Film: Son of Saul, Hungary

 

Animated Feature Film: Inside Out

 

Best Animated Short Film:  Bear Story

 

Best Actor in a Supporting Role: Mark Rylance, Bridge of Spies

 

Best Visual Effects: Ex Machina

 

Best Sound Mixing: Mad Max: Fury Road

 

Achievement in Sound Editing: Mad Max: Fury Road

 

Film Editing: Margaret Sixel, Mad Max: Fury Road

 

Achievement in Cinematography: The Revenant, Emmanuel Lubezki

 

Best Production Design: Mad Max: Fury Road

 

Best Actress in a Supporting Role: Alicia Vikander

 

Best Production Design Mad Max: Fury Road

 

Best Costume Design:  Jenny Beavan, for Mad Max: Fury Road

 

Best Adapted Screenplay: The Big Short, (Charles Randolph Adam McKay)

 

Best Original Screenplay: Spotlight, Tom Mccarthy and Josh Singer

 

 



இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.